கண்ணூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கேரளம்)

கண்ணூர் மக்களவைத் தொகுதி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. கண்ணூர் மாவட்டத்தின் தளிப்பறம்பு, இரிக்கூர், அழீக்கோடு, கண்ணூர், மட்டன்னூர், தர்மடம், பேராவூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகள், இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[1]. மண்டல புனரமைப்பிற்கு முன்பு‌ இரிக்கூர், அழீக்கோடு, கண்ணூர், எடக்காடு, கூத்துபறம்பு, பேராவூர் வடக்கு வயநாடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டிருந்தன.[2].

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-11-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101125181159/http://kerala.gov.in/whatsnew/delimitation.pdf. 
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies". Kerala (Election Commission of India). http://archive.eci.gov.in/se2001/background/S11/KLDistPCAC.pdf. பார்த்த நாள்: 2008-10-18. 
  3. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4906 பரணிடப்பட்டது 2015-07-23 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  4. 2014 elections
  5. "2009 elections" இம் மூலத்தில் இருந்து 2014-04-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140427220438/http://www.elections.in/parliamentary-constituencies/2009-election-results.html.