தளிப்பறம்பு சட்டமன்றத் தொகுதி

கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தளிப்பறம்பு சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

இதன் எம்.எல்.ஏ.வாக சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ஜேம்ஸ் மாத்யு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது வென்றவர்.[2]

உட்பட்ட பகுதிகள்

தொகு

இது கண்ணூர் மாவட்டத்தின் தளிப்பறம்பு வட்டத்தில் உள்ளது. இது தளிப்பறம்பு நகராட்சியையும், சப்பாரப்படவு , குறுமாத்தூர், பரியாரம், கொளச்சேரி, மய்யில், குற்றுயாட்டூர், மலப்பட்டம் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
  • 2011 முதல் : ஜேம்ஸ் மாத்யு - சி.பி.ஐ.(எம்.)
  • 2006 - 2011 : சி. கே. பி. பத்மநாபன், சி.பி.ஐ.(எம்.)
  • 2001 - 2006 : எம். வி. கோவிந்தன்[3]
  • 1996 - 2001 : எம். வி. கோவிந்தன்[4]
  • 1991 - 1996 : பாச்சேனி குஞ்ஞிராமன்[5]
  • 1987 - 1991 : பாச்சேனி குஞ்ஞிராமன் -1989 நவம்பர் 27-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1989 டிசம்பர் 2-இல் பதவி விலகினார் [6]
  • 1987 - 1991 : கே. கே. என். பரியாரம் -1989 பிப்ரவரி 24-ல் இறந்தார். [7]
  • 1982 - 1987 : சி. பி. மூசான்குட்டி[8]
  • 1980 - 1982 : சி. பி. மூசான்குட்டி[9]
  • 1977 - 1979 : எம். வி. ராகவன்[10]
  • 1970 - 1977 : சி. பி. கோவிந்தன் நம்பியார்[11]
  • 1967 - 1970 : கே. பி. ராகவபொதுவாள்[12]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
  2. 2011ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. பதினோராவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. பத்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  5. ஒன்பதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  6. எட்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  7. எட்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  8. ஏழாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  9. ஆறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  10. ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  11. நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  12. மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]