இரிக்கூர் சட்டமன்றத் தொகுதி

இரிக்கூர் சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

இதனை கே. சி. ஜோசப் முன்னிறுத்துகிறார். இவர் 1982 முதல் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்.[2]

உட்பட்ட பகுதிகள் தொகு

இது கண்ணூர் மாவட்டத்தின் தளிப்பறம்பு வட்டத்தில் உள்ளது. இது செங்களாயி, இரிக்கூர், ஆலக்கோடு, உதயகிரி, நடுவில், ஏருவேசி, பய்யாவூர், ஸ்ரீகண்டாபுரம், உளிக்கல் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1]

வேட்பாளர்கள் தொகு

  • 2011 முதல் : கே. சி. ஜோசப் - காங்கிரசு[3]
  • 2006 - 2011 : கே. சி. ஜோசப் - காங்கிரசு[2]
  • 2001 - 2006 : கே. சி. ஜோசப்[4]
  • 1996 - 2001 : கே. சி. ஜோசப்[5]
  • 1991 - 1996 : கே. சி. ஜோசப்[6]
  • 1987 - 1991 : கே. சி. ஜோசப்[7]
  • 1982 - 1987 : கே. சி. ஜோசப்[8]
  • 1980 - 1982 : ராமச்சந்திரன் கடந்நப்பள்ளி[9]
  • 1977 - 1979 : சி. பி. கோவிந்தன் நம்பியார்[10]
  • 1970 - 1977 : இ. கே. நாயனார் (1974 மே 3-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு, மே 16-ல் பதவி விலகினார். [11]
  • 1970 - 1977 : ஏ. குஞ்ஞிராமன் 1973 நவம்பர் 23 வரை[12]
  • 1967 - 1970 : இ. பி. கிருஷ்ணன் நம்பியார்[13]
  • 1960 - 1964 : டி. சி. நாராயணன் நம்பியார்[14]
  • 1957 - 1959 : டி. சி. நாராயணன் நம்பியார்[15]

தேர்தல்கள் தொகு

தேர்தல்கள் [16]
ஆண்டு மொத்த வாக்காளர்கள் வாக்களித்தோர் வென்றவர் பெற்ற வாக்குகள் முக்கிய எதிராளி பெற்ற வாக்குகள் மற்றவர்கள்
2011 கே. சி. ஜோசப், காங்கிரசு பி. சந்தோஷ் குமார், சி.பி.ஐ.
2006 [17] 165897 131039 கே. சி. ஜோசப், காங்கிரசு 63649 ஜேம்ஸ் மாத்யூ, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 61818 அனியாம்மா ராஜேந்திரன், பாரதீய ஜனதா கட்சி

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
  2. 2.0 2.1 கே. சி. ஜோசப் - கேரள சட்டமன்றம்
  3. 2011ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. பதினோராவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  5. பத்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  6. ஒன்பதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  7. எட்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  8. ஏழாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  9. ஆறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  10. ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  11. ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  12. நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  13. மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  14. இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  15. முதலாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  16. http://www.ceo.kerala.gov.in/generalelection2011.html http://www.ceo.kerala.gov.in/generalelection2011.html
  17. http://www.keralaassembly.org/kapoll.php4?year=2006&no=6