செங்களாயி ஊராட்சி
கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சி
கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் தளிப்பறம்பு வட்டத்தில் செங்களாயி ஊராட்சி அமைந்துள்ளது. இது தளிப்பறம்பு மண்டலத்திற்கு உட்பட்டது. செங்கலை, சுழலி ஆகிய ஊர்களைக் கொண்டது. இது 67.33 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. கிழக்கில் ஸ்ரீகண்டாபுரம் ஊராட்சியும், மேற்கில் குறுமாத்தூர் ஊராட்சியும், வடக்கில் நடுவில், சப்பாரப்படவு ஆகிய ஊராட்சிகளும், தெற்கில் வளபட்டணம் ஆறும் உள்ளன.[1].
வார்டுகள்
தொகு- குளத்தூர்
- கண்ணாடிப்பறை
- பயட்டுயால்
- சால்வயல்
- மம்மலத் கரி
- சுழலி
- நிடவாலுர்
- குண்டங்கை
- செங்களாயி
- பரிப்பாயி
- செங்களாயி தெற்கு
- பெருங்குன்னு
- கொய்யம்
- பேரிந்தெலேரி
- தெர்லாயி
- மணக்காடு
- தட்டேரி
- முண்டதடம்
இணைப்புகள்
தொகு- செங்களாயி ஊராட்சி பரணிடப்பட்டது 2015-04-04 at the வந்தவழி இயந்திரம்
சான்றுகள்
தொகு- ↑ *செங்ஙளாயி ஊராட்சி பரணிடப்பட்டது 2015-04-04 at the வந்தவழி இயந்திரம்