கு. சுதாகரன்

இந்திய அரசியல்வாதி
(கே. சுதாகரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கும்பகுடி சுதாகரன் (பிறப்பு: ஜூன் 7, 1948) ஓர் இந்திய அரசியல்வாதியாவார்.[1] கேரள அரசின் முன்னாள் வன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது கண்ணூர் மக்களவைத் தொகுதியில் இருந்து இந்திய மக்களவை உறுப்பினராக செயல்படுகிறார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியை இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

கு. சுதாகரன்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019 (2019-05-23)
முன்னையவர்பி. கே. சிறீமதி
தொகுதிகண்ணுர்
பதவியில்
2009 (2009)–2014 (2014)
முன்னையவர்ஏ. பி. அப்துல்லக்குட்டி
பின்னவர்பி. கே. சிறீமதி
தொகுதிகண்ணுர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 சூன் 1948 (1948-06-07) (அகவை 75)
மலபார் மாவட்டம், சென்னை மாநிலம் (தற்போது கண்ணூர் மாவட்டம், கேரளம்), இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கே. சுமிதா
பிள்ளைகள்2
பெற்றோர்(கள்)
  • கருணாகரன்
  • சாந்தகுமாரி
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "K Sudhakaran". Oneindia. 4 October 2011. https://www.oneindia.com/politicians/k-sudhakaran-33909.html. பார்த்த நாள்: 22 அக்டோபர் 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._சுதாகரன்&oldid=3374879" இலிருந்து மீள்விக்கப்பட்டது