திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (கேரளம்)
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மாவட்டத்தின் கழக்கூட்டம், வட்டியூர்க்காவு, திருவனந்தபுரம், நேமம், பாறைச்சாலை, கோவளம், நெய்யாற்றிங்கரை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.[2] கடைசியாக, 2009-ல் அமைந்த பதினைந்தாம் மக்களவை தேர்தலில் சசி தரூர் போட்டியிட்டு வென்றார்.
திருவனந்தபுரம் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தற்போது | சசி தரூர் |
நாடாளுமன்ற கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1957 |
ஒதுக்கீடு | எதுவும் இல்லை |
மாநிலம் | கேரளம் |
மொத்த வாக்காளர்கள் | 13,71,427 (2019)[1] |
அதிகமுறை வென்ற கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (9 முறை) |
சட்டமன்றத் தொகுதிகள் | கழக்கூட்டம் வட்டியூர்க்காவு திருவனந்தபுரம் நேமம் பாறசாலை கோவளம் நெய்யாற்றின்கரை |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுதிருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது:[3]
தொகுதி எண் | பெயர் | ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது | மாவட்டம் |
---|---|---|---|
132 | கழக்கூட்டம் | எதுவுமில்லை | திருவனந்தபுரம் |
133 | வட்டியூர்க்காவு | ||
134 | திருவனந்தபுரம் | ||
135 | நேமம் | ||
137 | பாறைச்சாலை | ||
139 | கோவளம் | ||
140 | நெய்யாற்றிங்கரை |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | மக்களவை | உறுப்பினர் | கட்சி | பதவிக்காலம் | |
---|---|---|---|---|---|
திருவாங்கூர் கொச்சி | |||||
1952 | 1வது | அன் மசுகரேன் | சுயேட்சை | 1952-1957 | |
கேரளம் | |||||
1957 | 2வது | ஈசுவர ஐயர் | சுயேட்சை | 1957-1962 | |
1962 | 3வது | பி. எஸ். நடராஜ பிள்ளை | சுயேட்சை | 1962-1967 | |
1967 | 4வது | பி. விஸ்வபரன் | சம்யுக்த சோசியலிசக் கட்சி | 1967-1971 | |
1971 | 5வது | வே. கி. கிருஷ்ண மேனன்(1974 இல் இறந்தார்) | சுயேட்சை | 1971-1977 | |
1977 | 6வது | எம். என். கோவிந்தன் நாயர் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 1977-1980 | |
1980 | 7வது | ஏ. நீலலோகிததாசன் நாடார் | இந்திய தேசிய காங்கிரசு(I) | 1980-1984 | |
1984 | 8வது | ஏ. சார்லஸ் | 1984-1989 | ||
1989 | 9வது | 1989-1991 | |||
1991 | 10வது | 1991-1996 | |||
1996 | 11வது | கே. வி. சுரேந்திரநாத் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 1996-1998 | |
1998 | 12வது | கே. கருணாகரன் | இந்திய தேசிய காங்கிரசு | 1998-1999 | |
1999 | 13வது | வி. எஸ். சிவக்குமார் | 1999-2004 | ||
2004 | 14வது | பி. கே. வாசுதேவன் நாயர் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 2004-2005 | |
2005* | பானியன் இரவீந்திரன் | 2005-2009 | |||
2009 | 15வது | சசி தரூர்[4][5] | இந்திய தேசிய காங்கிரசு | 2009-2014 | |
2014 | 16வது | 2014-2019 | |||
2019 | 17வது | 2019-பதவியில் |
* இடைத்தேர்தல்களைக் குறிக்கிறது
சான்றுகள்
தொகு- ↑ "General Election 2019". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-21.
- ↑ 2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்
- ↑ 2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்