பானியன் இரவீந்திரன்

இந்திய அரசியல்வாதி

பானியன் இரவீந்திரன் (Pannian Raveendran) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 1945 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக கேரள மாநிலக் குழுவின் மாநிலச் செயலாளராக 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார். ரவீந்திரன் இந்தியாவின் பதினான்காவது மக்களவையில் உறுப்பினராக கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார். .

பானியன் இரவீந்திரன் Pannian Raveendran
பானியன் இரவீந்திரன்
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் கேரள மாநிலக் குழுச் செயலாளர்
பதவியில்
10 ஏப்ரல் 2012 – 2 மார்ச்சு 2015
முன்னையவர்சி.கே சந்திரப்பன்
பின்னவர்கனம் இராசேந்திரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 திசம்பர் 1945 (1945-12-22) (அகவை 78)
கண்ணூர், கேரளா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி
துணைவர்இரத்னாவதி
பிள்ளைகள்3 மகன்கள்
வாழிடம்திருவனந்தபுரம்
As of 23 செப்டம்பர், 2006
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானியன்_இரவீந்திரன்&oldid=2728949" இலிருந்து மீள்விக்கப்பட்டது