கே. ஏ. ஜெயபால்

கே. ஏ. ஜெயபால் (K. A. Jayapal) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து 14 ஆவது தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் மீன்வளத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[2] இவர் நாகை மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._ஜெயபால்&oldid=3943459" இலிருந்து மீள்விக்கப்பட்டது