பெசன்ட் நகர்
பெசன்ட் நகர் சென்னை மாநகராட்சியில் உள்ள கடலை ஒட்டிய ஒரு பகுதியாகும்.
வேளாங்கன்னி அன்னை திருத்தலம்தொகு
இது சின்ன வேளாங்கன்னி என்ற பெயராலும் அழைக்கப் படுகிறது. இங்கு அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் மிகவும் பிரசிதிபெற்றது.
அமைவிடம்தொகு
விக்கிமீடியா பொதுவகத்தில் Besant Nagar என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |