டி. நடராஜன்

டி. நடராஜன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், செஞ்சி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._நடராஜன்&oldid=3943784" இலிருந்து மீள்விக்கப்பட்டது