எஸ். பக்கிரிசாமி பிள்ளை

இந்திய அரசியல்வாதி

எஸ். பக்கிரிசாமி பிள்ளை ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் சமவுடைமை கட்சி சார்பாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952இல்[1] போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும் இவர் இதே தொகுதியில் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957ல்[2] சுயேச்சை வேட்பாளராக நின்று வெற்றிபெற்றார்.

உசாத்துணைகள் தொகு

  1. 1951/52 Madras State Election Results, Election Commission of India
  2. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பக்கிரிசாமி_பிள்ளை&oldid=3546367" இலிருந்து மீள்விக்கப்பட்டது