பெல்லாரி (மக்களவைத் தொகுதி)

மக்களவைத் தொகுதி (கருநாடகம்)

பெல்லாரி மக்களவைத் தொகுதி (கன்னடம்: ಬಳ್ಳಾರಿ ಲೋಕ ಸಭೆ ಚುನಾವಣಾ ಕ್ಷೇತ್ರ) கருநாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியாகும். இத்தொகுதி பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2009ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சாந்தா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் முடிவை ரத்து செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் சூன் 11, 2012 அன்று அறிவித்தது[1]

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[2][3]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
விஜயநகரா 88 ஹடகள்ளி பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி கிருஷ்ணா நாயகா
89 ஹகரிபொம்மனஹள்ளி பட்டியல் சாதியினர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கே. நேமராஜ் நாயக்
90 விஜயநகரா பொது இந்திய தேசிய காங்கிரஸ் எச். ஆர். கவியப்பா
பல்லாரி 91 கம்ப்ளி பழங்குடியினர் இந்திய தேசிய காங்கிரஸ் ஜெ. என். கணேஷ்
93 பல்லாரி பழங்குடியினர் இந்திய தேசிய காங்கிரஸ் பி. நாகேந்திரா
94 பல்லாரி நகரம் பொது இந்திய தேசிய காங்கிரஸ் நாரா பரத் ரெட்டி
95 சண்டூரு பழங்குடியினர் இந்திய தேசிய காங்கிரஸ் ஈ. துக்காராம்
விஜயநகரா 96 கூட்லிகி பழங்குடியினர் இந்திய தேசிய காங்கிரஸ் என். டி. ஸ்ரீநிவாஸ்

மக்களவை உறுப்பினர்கள்

தொகு

மைசூர் மாகாணம்.:

கர்நாடக மாநிலம்:

மேற்கோள்கள்

தொகு
  1. "பெல்லாரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவு ரத்து: கர்நாடக நீதிமன்றம்". மாலைமர். சூன் 11, 2012. Archived from the original on 2012-06-18. பார்க்கப்பட்ட நாள் சூன் 11, 2012.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 18 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)

இவற்றையும் பார்க்கவும்

தொகு