கம்ப்ளி சட்டமன்றத் தொகுதி

கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

கம்ப்ளி சட்டமன்றத் தொகுதி (Kampli Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பல்லாரி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். பல்லாரி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 91 ஆகும்.[2][3]

கம்ப்ளி
இந்தியத் தேர்தல் தொகுதி
பல்லாரி மாவட்டத்தில் கம்ப்ளி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பல்லாரி
மக்களவைத் தொகுதிபல்லாரி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ஜெ. என். கணேஷ்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008 டி. ஹெச். சுரேஷ் பாபு பாரதிய ஜனதா கட்சி
2013 படவர சிராமிக்கர ரைத்தர காங்கிரசு
2018 ஜெ. என். கணேஷ் இந்திய தேசிய காங்கிரசு
2023[1][4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - கம்ப்ளி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 13 சூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2023.
  3. "கம்ப்ளி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 13 சூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2023.
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 சூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2023.