பாலஷோவ்ரி வல்லபனேனி
இந்திய அரசியல்வாதி
பாலஷோவ்ரி வல்லபனேனி (Vallabhaneni Balasouri, பிறப்பு:18 செப்டம்பர் 1968) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1].
பாலஷோவ்ரி வல்லபனேனி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 செப்டம்பர் 1968 மோர்ஜம்பாடு குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
துணைவர் | பானுமதி |
பிள்ளைகள் | வல்லபனேனி அனுதீப்,
வல்லபனேனி அருண், வல்லபனேனி அகில் |
பெற்றோர் | ஜோஜையா நாயுடு - தமசம்மா |
வாழிடம்(s) | ஹைதராபாத், தெலங்காணா, இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lok Sabha Member Bioprofile". Parliament of India.