லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)
இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் கட்சி
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)(Lok Janshakti Party (Ram Vilas)) என்பது சிரக் பஸ்வானின் தலைமையில் 2021-ல் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் கட்சியாகும்.[1][2][3] லோக் ஜனசக்தி கட்சியிலிருந்து பிரிந்து, தேர்தல் ஆணையத்தால் சமீபத்தில் புதிய சின்னம் ஒதுக்கப்பட்ட கட்சி இதுவாகும்.[4][5][6][7]
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) | |
---|---|
சுருக்கக்குறி | LJP (RV) |
தலைவர் | சிரக் பஸ்வான் |
நிறுவனர் | சிரக் பஸ்வான் |
மக்களவைத் தலைவர் | சிரக் பஸ்வான் |
தொடக்கம் | 5 அக்டோபர் 2021 |
பிரிவு | லோக் ஜனசக்தி கட்சி |
இ.தே.ஆ நிலை | பதிவுபெற்றது |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 1 / 543 |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இந்தியா அரசியல் |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Happy with EC choice of name, Chirag's LJP (Ram Vilas) set to contest assembly bypolls" (in en). 2021-10-07. https://indianexpress.com/article/india/happy-with-ec-choice-of-name-chirags-ljp-ram-vilas-set-to-contest-assembly-bypolls-7557013/.
- ↑ Oct 5, Bharti Jain / TNN / Updated; 2021; Ist, 18:04. "lok janshakti party: Chirag Paswan, Pashupati Paras factions allotted separate names, poll symbols | India News - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/india/chirag-paswan-pashupati-paras-factions-allotted-separate-names-poll-symbols/articleshow/86779649.cms.
- ↑ Oct 2, TIMESOFINDIA COM / Updated; 2021; Ist, 17:03. "EC freezes LJP election symbol amid tiff between Chirag Paswan, Pashupati Paras factions | India News - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/india/ec-freezes-ljp-election-symbol-amid-tiff-between-chirag-paswan-pashupati-paras-factions/articleshow/86705224.cms.
- ↑ "Chirag Paswan Thanks Poll Body For New Party Name, Announces Bypoll Candidates". https://www.ndtv.com/india-news/chirag-paswan-thanks-poll-body-for-alloting-new-party-name-announces-bypoll-candidates-2567117.
- ↑ Service, Tribune News. "EC allots new symbols, Chirag Paswan gets helicopter, Pashupati Paras sewing machine" (in en). https://www.tribuneindia.com/news/delhi/ec-allots-new-symbols-chirag-gets-helicopter-paras-sewing-machine-320740.
- ↑ "EC issues new names, symbols to LJP factions amid Chirag Paswan, Paras feud" (in en). 2021-10-05. https://www.hindustantimes.com/india-news/ec-issues-new-names-symbols-to-ljp-factions-amid-chirag-paswan-paras-feud-101633418842689.html.
- ↑ "Chirag Paswan, Pashupati Paras-led LJP factions get new party names, poll symbols" (in en). 2021-10-05. https://zeenews.india.com/bihar/chirag-paswan-pashupati-paras-led-ljp-factions-get-new-party-names-poll-symbols-2399925.html.