மச்லிசாகர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
மச்லிசாகர் மக்களவைத் தொகுதி (Machhlishahr Lok Sabha constituency) என்பது உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மக்களவை தொகுதி ஆகும்.[1] மச்சிலிசர் மக்களவைத் தொகுதியில் ஜான்பூர் மற்றும் வாரணாசி மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
மச்லிசாகர் UP-74 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
மச்லிசாகர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் பிரியா சரோஜ் | |
கட்சி | சமாஜ்வாதி கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டப்பேரவை தொகுதி
தொகுச. வ. எண் | பெயர் | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
369 | மச்சிலிசாகர் (ப.இ.) | ஜவுன்பூர் | ரோகினி சோன்கர் | சமாஜ்வாதி கட்சி | |
370 | மரியாகு | ஆர். கே. படேல் | அப்னா தளம் | ||
371 | ஜாப்ராபாத் | ஜெகதீஷ் நாராயண் | சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி | ||
372 | கேரகட் (ப.இ.) | துஃபானி சரோஜ் | சமாஜ்வாதி கட்சி | ||
384 | பிந்த்ரா | வாரணாசி | அவதேஷ் குமார் சிங் | பாரதிய ஜனதா கட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
---|---|---|---|
1962 | கணபத் ராம் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | நாகேசுவர் திவிவேதி | ||
1971 | |||
1977 | ராஜ் கேஷர் சிங் | ஜனதா கட்சி | |
1980 | சியோ சரண் வர்மா | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
1984 | சிறீபதி மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | சியோ சரண் வர்மா | ஜனதா தளம் | |
1991 | |||
1996 | இராம் விலாசு வேதாந்தி | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | சுவாமி சின்மயானந்த் | ||
1999 | சந்திரநாத் சிங் | சமாஜ்வாதி கட்சி | |
2004 | உமாகாந்த் யாதவ் | பகுஜன் சமாஜ் கட்சி | |
2009 | துபானி சரோஜ்[3] | சமாஜ்வாதி கட்சி | |
2014 | இராம் சரித்ரா நிசாத் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | பி. பி. சரோஜ் | ||
2024 | பிரியா சரோஜ் | சமாஜ்வாதி கட்சி |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சமாஜ்வாதி கட்சி | பிரியா சரோஜ் | 451292 | 42.57 | 39.19 | |
பா.ஜ.க | பி. பி. சரோஜ் | 4,15,442 | 39.19 | ▼8.00 | |
பசக | கிரிபா சங்கர் சரோஜ் | 1,57,291 | 14.84 | ▼32.33 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 9,303 | 0.88 | 0.17 | |
வாக்கு வித்தியாசம் | 35,850 | 3.38 | 3.36 | ||
பதிவான வாக்குகள் | 10,60,063 | 54.63 | ▼1.36 | ||
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க | மாற்றம் |
Detailed Results at: https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2474.htm
விரிவான முடிவுகள் at: https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2474.htm
மேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Machhlishahr (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Machhlishahr Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ "General Election 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2474.htm
மேலும் காண்க
தொகு- மச்சிலிஷஹர்
- மக்களவை தொகுதிகளின் பட்டியல்