அப்னா தளம்

இந்திய அரசியல் கட்சி

அப்னா தளம் (Apna Dal), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இதனை 4 நவம்பர் 1995 அன்று நிறுவியவர் சோனாலால் படேல் ஆவார். இதன் தற்போதைய தலைவர் கிருஷ்ண படேல் ஆவார். உத்தரப் பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியில் வாழும் குர்மி மக்களின் சமுக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்கு பாடுபடும் இக்க்கட்சி, வாரணாசி, மிர்சாபூர் போன்ற பகுதிகளில் அதிக செல்வாக்குடன் உள்ளது. அப்னா தளம் கட்சியிலிருந்து 2016-ஆம் ஆண்டில் அப்னா தளம் (சோனேலால்) பிரிந்தது.[2]. 2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.

அப்னா தளம்
சுருக்கக்குறிAD
தலைவர்கிருஷ்ண படேல்
நிறுவனர்சோனாலால் படேல்
தொடக்கம்4 நவம்பர் 1995 (29 ஆண்டுகள் முன்னர்) (1995-11-04)
தலைமையகம்126/17-B, பி. என். சாலை, லால்பாக், லக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
கொள்கைசமூக நீதி
பெண்னுரிமைகள்
இந்திய அரசில் நல் ஆளுமை
நிறங்கள்ஆரஞ்ச்/நீலம்
இ.தே.ஆ நிலைமாநில அரசியல் கட்சி[1]
கூட்டணிசமாஜ்வாதி கட்சி கூட்டணி (2021 முதல் தற்போது வரை)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,0
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,0
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(உத்தரப் பிரதேச சட்டமன்றம்)
0
இந்தியா அரசியல்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
  2. "Apna Dal (S) registered, has the backing of Anupriya Patel". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்னா_தளம்&oldid=3757026" இலிருந்து மீள்விக்கப்பட்டது