சித்ரதுர்கா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கருநாடகம்)

சித்ரதுர்க்கா மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டசபைத் தொகுதிகள் தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு
எண் பெயர்
சித்ரதுர்கா 97 மொலகால்மூரு பழங்குடியினர்
98 சல்லகெரே பழங்குடியினர்
99 சித்ரதுர்கா பொது
100 ஹிரியூர் பொது
101 ஹொசதுர்கா பொது
102 ஹொலல்கெரே பட்டியல் சாதியினர்
துமக்கூரு 136 சிரா பொது
137 பாவகடா பட்டியல் சாதியினர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

  • 2009, ஜனார்த்தனசாமி, பாரதிய ஜனதா கட்சி
  • 16வது மக்களவை, 2014,

சான்றுகள் தொகு