சிரா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

சிரா சட்டமன்றத் தொகுதி (Sira Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது துமக்கூரு மாவட்டத்தில் உள்ளது. சித்ரதுர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 136 ஆகும்.[2][3]

சிரா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 136
துமக்கூரு மாவட்டத்தில் சிரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்துமக்கூரு
மக்களவைத் தொகுதிசித்ரதுர்கா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
டி. பி. ஜெயச்சந்திரா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 பி. என். ராமே கௌடா[4] சுயேச்சை
1957 டி. தாரே கௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
பி. அஞ்சப்பா
1962 சி. ஜெ. முக்கண்ணப்பா[5] சுயேச்சை
1967 பி. என். ராமே கௌடா[6] இந்திய தேசிய காங்கிரஸ்
1972 பி. புட்டகாமய்யா[7]
1978 எஸ். லிங்கய்யா இந்திரா காங்கிரஸ்
1983 பி. மூட்லேகௌடா சுயேச்சை
1985 சி. பி. மூட்லகிரியப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1989 எஸ். கே. தாசப்பா
1994 பி. சத்யநாராயணா ஜனதா தளம்
1999 பி. எம். ரங்கநாத் இந்திய தேசிய காங்கிரஸ்
2004 பி. சத்யநாராயணா மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 டி. பி. ஜெயச்சந்திரா இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018 பி. சத்யநாராயணா மதச்சார்பற்ற ஜனதா தளம்
2020[i] சி. எம். ராஜேஷ் கௌடா பாரதிய ஜனதா கட்சி
2023 டி. பி. ஜெயச்சந்திரா[1][9] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. பி. சத்யநாராயணா, 4 ஆகஸ்ட் 2020இல் மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[8]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சிரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 20 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 20 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3781734" இலிருந்து மீள்விக்கப்பட்டது