பாவகடா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

பாவகடா சட்டமன்றத் தொகுதி (Pavagada Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது துமக்கூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சித்ரதுர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 137 ஆகும்.[2][3]

பாவகடா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 137
துமக்கூரு மாவட்டத்தில் பாவகடா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்துமக்கூரு
மக்களவைத் தொகுதிசித்ரதுர்கா
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஹெச். வி. வெங்கடேஷ்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 சி. டி. ஹனுமந்தய்யா[4] இந்திய தேசிய காங்கிரஸ்
மாலி மரியப்பா[4]
1962 ஆர். கெஞ்ச்சப்பா[5]
1967 பி. அஞ்சப்பா[6]
1972 கே. ஆர். திம்மராயப்பா[7]
1978 எம். நாகப்பா இந்திரா காங்கிரஸ்
1983 உக்ரநரசிம்மப்பா சுயேச்சை
1985 சோம்ளா நாயக் ஜனதா கட்சி
1989 வெங்கடரமணப்பா[8] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 சோம்ளா நாயக் ஜனதா தளம்
1999 வெங்கடரமணப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
2004 கே. எம். திம்மராயப்பா மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 வெங்கடரமணப்பா[9] சுயேச்சை
2013 கே. எம். திம்மராயப்பா மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018 வெங்கடரமணப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
2023 ஹெச். வி. வெங்கடேஷ்[1][10]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பாவகடா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 20 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பாவகடா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 20 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. 4.0 4.1 "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)