ஒசதுர்கா சட்டமன்றத் தொகுதி

கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

ஒசதுர்கா சட்டமன்றத் தொகுதி (Hosadurga Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ளது. சித்ரதுர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 101 ஆகும்.[2][3]

ஒசதுர்கா
(ஹொசதுர்கா)
இந்தியத் தேர்தல் தொகுதி
சித்ரதுர்கா மாவட்டத்தில் ஒசதுர்கா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்சித்ரதுர்கா
மக்களவைத் தொகுதிசித்ரதுர்கா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பி. ஜி. கோவிந்தப்பா
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 பி. எஸ். சங்கரப்பா சுயேச்சை
1962 ஜி. டி. ரங்கப்பா பிரஜா சோசலிச கட்சி
1967 எம். ராமப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1972 எம். வி. ருத்ரப்பா
1978 கே. வெங்கடராமய்யா இந்திரா காங்கிரஸ்
1982[i] எம். வி. ருத்ரப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1983 ஜி. பசப்பா ஜனதா கட்சி
1985 ஜி. ராம்தாஸ் இந்திய தேசிய காங்கிரஸ்
1989 ஈ. விஜயகுமார் சுயேச்சை
1994 டி. ஹெச். பசவராஜா
1999 பி. ஜி. கோவிந்தப்பா
2004 இந்திய தேசிய காங்கிரஸ்
2008 கூலிஹட்டி டி. சேகர் சுயேச்சை
2013 பி. ஜி. கோவிந்தப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
2018 கூலிஹட்டி டி. சேகர் பாரதிய ஜனதா கட்சி
2023[1][5] பி. ஜி. கோவிந்தப்பா இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. கே. வெங்கடராமய்யா, 20 ஜனவரி 1982இல் மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "2023 தேர்தல் - ஒசதுர்கா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 18 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "ஒசதுர்கா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 18 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)