சித்ரதுர்கா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

சித்ரதுர்கா சட்டமன்றத் தொகுதி (Chitradurga Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ளது. சித்ரதுர்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 99 ஆகும்.[2][3]

சித்ரதுர்கா
இந்தியத் தேர்தல் தொகுதி
சித்ரதுர்கா மாவட்டத்தில் சித்ரதுர்கா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்சித்ரதுர்கா
மக்களவைத் தொகுதிசித்ரதுர்கா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கே. சி. வீரேந்திர பப்பி
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 ஹெச். சி. போரய்யா இந்திய தேசிய காங்கிரஸ்
1967
1972 சி. ஆர். முகம்மது செயிபுத்தீன்
1978 வி. மாசியப்பா இந்திரா காங்கிரஸ்
1983 பி. எல். கௌடா ஜனதா கட்சி
1985 ஹெச். ஏகாந்தய்யா
1989 ஜனதா தளம்
1994 ஜி. எச். திப்பாரெட்டி சுயேச்சை
1999
2004 இந்திய தேசிய காங்கிரஸ்
2008 பசவராஜன் (பசன்னா) மதச்சார்பற்ற ஜனதா தளம்
2013 ஜி. எச். திப்பாரெட்டி பாரதிய ஜனதா கட்சி
2018
2023[1][4] கே. சி. வீரேந்திர பப்பி இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சித்ரதுர்கா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 18 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சித்ரதுர்கா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 18 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 18 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)