துர்கா தாசு உய்க்கே

துர்கா தாசு உய்க்கே (Durga Das Uikey)(பிறப்பு 29 அக்டோபர் 1963) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் மத்தியப்பிரதேசத்தினைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மத்தியப் பிரதேசத்தின் பெதுலிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] அரசியலில் சேர்வதற்கு முன்பு இவர் ஆசிரியராக இருந்தார்.[3]

துர்கா தாசு உய்க்கே
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
17 மே 2019
முன்னையவர்ஜோதி துர்வே
தொகுதிபேதுல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 அக்டோபர் 1963 (1963-10-29) (அகவை 61)
மிராபூர், பேதுல் மாவட்டம், மத்தியப்பிரதேசம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மம்தா உய்க்கே
வாழிடம்(s)அர்ஜூன் நகர், பேதுல், மத்தியப்பிரதேசம்
தொழில்அரசியல்வாதி
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "BJP's Durga Das Uike to file double nomination: For stars, and with a party star". Amarjeet Singh. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 April 2019. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
  2. "Betul Election Results 2019 Live Updates: Durga Das (D.D.) Uikey of BJP wins". News 18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "LS polls 2019: Congress-BJP locked in grim combat in MP's Betul, Hoshangabad". New Indian Express. 6 May 2019. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.

 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்கா_தாசு_உய்க்கே&oldid=4009317" இலிருந்து மீள்விக்கப்பட்டது