ஜோதி துர்வே

இந்திய அரசியல்வாதி

ஜோதி துர்வே(Jyoti Dhurve) (பிறப்பு 2 ஜூன் 1966 ராய்ப்பூர்) இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 2009இல் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் பேதுல் மக்களவைத் தொகுதியிலிருந்து பதினைந்தாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஜோதி துர்வே
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
பேதுல் மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
1 செப்டம்பர் 2014
தொகுதிபேதுல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சூன் 1966 (1966-06-02) (அகவை 58)
ராய்ப்பூர், சத்தீஸ்கர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மறைந்த ப்ரேம்சிங் துர்வே
பிள்ளைகள்2
வாழிடம்பேதுல்
வேலைவணிகர்
As of 16 திசம்பர், 2016
மூலம்: [1]

இவர் ராய்ப்பூரின் துர்கா மகாவித்யாலயாவில் கலைப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் மறைந்த பிரேம் சிங் துர்வே என்பவருடன் திருமணம் நடந்தது. இவருக்கு பிரஞ்சல் துர்வே என்ற ஓர் மகன் இருக்கிறான்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Election Commission of India-General Elections 2009 Results பரணிடப்பட்டது 27 சூன் 2009 at the வந்தவழி இயந்திரம்
  2. "Fifteenth Lok Sabha Member's Bioprofile". Archived from the original on 1 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 14 February 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_துர்வே&oldid=3573428" இலிருந்து மீள்விக்கப்பட்டது