கர்வால் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தராகண்டம்)

கர்வால் மக்களவைத் தொகுதி (Garhwal Lok Sabha constituency) இந்தியாவில் உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். மக்களவைத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து 1957ஆம் ஆண்டில் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. இது சமோலி, நைனித்தால் (பகுதி) பௌரி கர்வால், ருத்ராப்பிரயாகை மற்றும் தெக்ரி கர்வால் (பகுதி) கொண்டுள்ளது.

கர்வால்
UK-2
மக்களவைத் தொகுதி
Map
கர்வால் மக்களவைத் தொகுதி வரைபடம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்13,69,388[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024
முன்னாள் உறுப்பினர்தீரத் சிங் ராவத்

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

உத்தராகண்டம் உருவாவதற்கு முன்பு

தற்போது, கர்வால் மக்களவைத் தொகுதி பின்வரும் பதினான்குச் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி முன்னிலை

(2024-இல்)

4 பத்ரிநாத் சமோலி லக்பத் சிங் புடோலா இதேகா பாஜக
5 தாராலி (ப.இ.) பூபால் ராம் தம்தா பாஜக பாஜக
6 கர்ணபிரயாக் அனில் நௌடியல் பாஜக பாஜக
7 கேதார்நாத் ருத்திரபிரயாகை ஷைலா ராணி ராவத் பாஜக பாஜக
8 ருத்திரபிரயாகை பாரத் சிங் சவுத்ரி பாஜக பாஜக
10 தேவ்பிரயாக் தெக்ரி கர்வால் வினோத் காந்தாரி பாஜக பாஜக
11 நரேந்திரநகர் சுபோத் யூனியல் பாஜக பாஜக
36 யம்கேஷ்வர் பௌரி கர்வால் ரேணு பிஷ்ட் பாஜக பாஜக
37 பவுரி (ப.இ.) ராஜ் குமார் பொரி பாஜக பாஜக
38 ஸ்ரீநகர் தண் சிங் ரவாத் பாஜக பாஜக
39 சௌபட்டக்கல் சத்பால் மகராஜ் பாஜக பாஜக
40 லான்ஸ் நகரம் திலீப் சிங் ராவத் பாஜக பாஜக
41 கோட்வார் ரிது கந்தூரி பூசன் பாஜக பாஜக
61 ராம்நகர் நைனித்தால் திவான் சிங் பிஷ்ட் பாஜக பாஜக

கர்வால் மக்களவைத் தொகுதி பின்வரும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.

மாவட்டம் சட்டப்பேரவைத் தொகுதிகள்
பெயர் எஸ்சி/எஸ்டி
பிஜ்னோர் நஜிபாபாத்
சமோலி
பத்ரி-கேதார்
கர்ணப்பிரயாக்
பௌரி கர்வால்
லான்ஸ்டவுன்
பௌரி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 பக்த் தர்சன் இந்திய தேசிய காங்கிரசு
1957
1962
1967
1971 பிரதாப் சிங் நேகி
1977 பண்டிட். ஜெகந்நாத் சர்மா ஜனதா கட்சி
1980 ஹேமவதி நந்தன் பகுகுணா இந்திய தேசிய காங்கிரசு
1982^ சுயேச்சை
1984 சந்திர மோகன் சிங் நேகி இந்திய தேசிய காங்கிரசு
1989 ஜனதா தளம்
1991 புவன் சந்திர கந்தூரி பாரதிய ஜனதா கட்சி
1996 சத்பால் மஹாராஜ் அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (தி)
1998 புவன் சந்திர கந்தூரி பாரதிய ஜனதா கட்சி
1999
2004
2008^ தேஜ்பால் சிங் ராவத்
2009 சத்பால் மஹாராஜ் இந்திய தேசிய காங்கிரசு
2014 புவன் சந்திர கந்தூரி பாரதிய ஜனதா கட்சி
2019 தீரத் சிங் ராவத்
2024 அனில் பலுனி

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கர்வால்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அனில் பலுனி 462603 53.66 9.65
காங்கிரசு கணேசு கோடியா 190110 22.05  8.92
நோட்டா நோட்டா 7458 0.87 0.11
வெற்றி விளிம்பு 272493
பதிவான வாக்குகள் 862041
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: கர்வால்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தீரத் சிங் ராவத்[4] 5,06,980 68.25  8.77
காங்கிரசு மணீசு காந்தாரி 2,04,311 27.51 4.92
நோட்டா நோட்டா 12,276 1.65  0.38
வெற்றி விளிம்பு 3,02,669 40.75  13.69
பதிவான வாக்குகள் 7,48,022 55.17  1.19
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: கர்வால்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க புவான் சந்திர காந்துரி[5] 4,05,690 59.48  15.07
காங்கிரசு அரக் சிங் ராவத் 2,21,164 32.43 8.72
பசக தீர் சிங் பிசுகத் 9,250 1.36
நோட்டா நோட்டா 8,659 1.27 N/A
வெற்றி விளிம்பு 1,84,526 27.06  23.80
பதிவான வாக்குகள் 6,84,014 53.98
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்  10.71
2009 இந்தியப் பொதுத் தேர்தல்: கர்வால்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சத்பால் மகராஜ் 2,36,949 44.12
பா.ஜ.க தெய்பால் சிங் ராவத் 2,19,552 40.88
பசக இராஜீவ் அகர்வால் 34,622 6.45
இபொக இலலித் பிரசாத் பட் 7,330 1.36
வெற்றி விளிம்பு 17,397 3.26
பதிவான வாக்குகள் 5,33,843 48.87
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Uttarakhand state: Assembly Constituencies- Corresponding Districts & Parliamentary Constituencies". Chief Electoral Officer, Uttarakhand website. Archived from the original on 19 June 2009. பார்க்கப்பட்ட நாள் 1 January 2010.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS281.htm
  4. https://ceo.uk.gov.in/files/LS-2019/01-TehriGarhwal21CFinal.pdf
  5. https://myneta.info/ls2014/index.php?action=show_candidates&constituency_id=538
  6. https://www.indiavotes.com/lok-sabha-details/2009/uttarakhand/tehri-garhwal/7706/56/15

வெளி இணைப்புகள்

தொகு