தீரத் சிங் ராவத்
தீரத் சிங் ராவத் (ஆங்கில மொழி: Tirath Singh Rawat, பிறப்பு:09 ஏப்ரல் 1964) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு கார்வால் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2019-இல் 17வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5] [6][7] [8][9]
தீரத் சிங் ராவத் | |
---|---|
10வது முதலமைச்சர், உத்தராகண்ட் | |
பதவியில் 10 மார்ச் 2021 – 3 சூலை 2021 | |
ஆளுநர் | பேபி ராணி மௌரியா |
முன்னையவர் | திரிவேந்திர சிங் ராவத் |
பின்னவர் | புஷ்கர் சிங் தாமி |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | புவன் சந்திர கந்தூரி |
தொகுதி | கார்வால் மக்களவைத் தொகுதி |
உத்தராகண்ட் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2012–2017 | |
பின்னவர் | சத்பால் மகாராஜ் |
தொகுதி | சௌபட்டக்கல் சட்டமன்றத் தொகுதி |
கல்வித்துறை அமைச்சர் | |
பதவியில் 2000–2002 | |
உத்தராகண்ட் பாரதிய ஜனதா கட்சி தலைவர் | |
பதவியில் 9 பிப்ரவரி 2013 – 31 டிசம்பர் 2015 | |
முன்னையவர் | பிஷன் சி சுபால் |
பின்னவர் | அஜெய் பட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 ஏப்ரல் 1964 சின்ரோ, பௌரி கர்வால் மாவட்டம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | டாக்டர் ராஷ்மி தியாகி ராவத் |
இணையத்தளம் | Official website |
திரிவேந்திர சிங் ராவத் உத்த்ராகண்ட் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதால்[10], மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்த தீரத் சிங் ராவத் பதவி விலகி, 10 மார்ச் 2021 அன்று உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார்.[11][12][13]
பதவி துறப்பு
தொகுஏற்கனவே தீரத் சிங் ராவத் மக்களவை உறுப்பினராக உள்ள நிலையில், உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றார். சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாத தீரத் சிங் ராவத், செப்டம்பருக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய சூழல் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தற்போது தயாராக இல்லை. எனவே, தீரத் சிங் ராவத் செப்டம்பருக்குள் சட்டமன்ற உறுப்பினராக் தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளதால் தமது முதலமைச்சர் பதவியைத் துறந்தார்.[14][15]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Biographical Sketch Member of Parliament 17th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 14 August 2020.
- ↑ "Tirath Singh Rawat was nominated as Uttarakhand BJP chief". Timesofindia.indiatimes.com. 2013-02-11. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.
- ↑ "Tirath Singh Rawat to head Uttarakhand BJP". தி இந்து. 2013-02-11. http://www.thehindu.com/news/national/other-states/tirath-singh-rawat-to-head-uttarakhand-bjp/article4401005.ece. பார்த்த நாள்: 2016-11-27.
- ↑ "Bharatiya Janata Party (Uttarakhand)". Tirath Singh Rawat. 2015-02-03. Archived from the original on 2019-08-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.
- ↑ "Tirath Singh Rawat News: Latest News and Updates on Tirath Singh Rawat at News18". News18.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.
- ↑ "BJP wins big in Uttarakhand civic polls". Timesofindia.indiatimes.com. 2013-05-02. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.
- ↑ "BJP wins all five seats in Uttarakhand". தி இந்து. 2014-05-16. http://www.thehindu.com/elections/loksabha2014/north/bjp-wins-all-five-seats-in-uttarakhand/article6017154.ece. பார்த்த நாள்: 2016-11-27.
- ↑ "Uttarakhand Elections 2017: Tirath Singh appointed BJP's national secretary". 2017-02-05. http://timesofindia.indiatimes.com/city/dehradun/tirath-singh-appointed-bjps-national-secy/articleshow/56976188.cms. பார்த்த நாள்: 2017-05-02.
- ↑ "National Office Bearers". Bharatiya Janata Party. 2017-05-01. Archived from the original on 2014-10-22. பார்க்கப்பட்ட நாள் 2017-05-01.
- ↑ உத்தராகண்ட் முதல்வர் திடீர் ராஜிநாமா
- ↑ உத்தரகண்ட் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்பு
- ↑ Who is Tirath Singh Rawat? All you need to know about the new Uttarakhand CM
- ↑ உத்தரகண்ட் முதல்வராக தேர்வான பின் திரத் சிங் ராவத்
- ↑ https://www.dinamani.com/india/2021/jul/03/pushkar-singh-tami-to-take-over-as-uttarakhand-chief-minister-tomorrow-3653376.html
- ↑ Pushkar Singh Dhami to be the new Chief Minister of Uttarakhand