தண் சிங் ரவாத்

இந்திய அரசியல்வாதி

தான் சிங் ராவத்  (பிறப்பு 24 அக்டோபர் 1966) இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினராக உள்ளார். அவர் ராஜஸ்தான் பன்ஸ்வாரா தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர், மற்றும் பாரதிய ஜனதா   அரசியல் கட்சியில் (BJP) உறுப்பினராக உள்ளார்.

== தண் சிங் ரவாத் ==
MP
தொகுதிபன்ஷ்வாரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 அக்டோபர் 1966 (1966-10-24) (அகவை 57)
Banswara, Rajasthan
அரசியல் கட்சிபஜக
துணைவர்உஷா ராவத்
பிள்ளைகள்2 மகன் மற்றும் 1 மகள்
வாழிடம்Banswara
As of 14 September, 2006
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்_சிங்_ரவாத்&oldid=2376899" இலிருந்து மீள்விக்கப்பட்டது