சாகர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)

சாகர் மக்களவை தொகுதி (Sagar Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி 1967 முதல் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது சாகர் மற்றும் விதிஷா மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியது.[2]

சாகர்
மக்களவைத் தொகுதி
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்பினா
குரை
சுர்க்கி
நார்யோலி
சாகர்
குர்வை
சிரோன்ஜ்
சாம்சாபாத்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்17,45,690[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

தற்போது, சாகர் மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டமன்ற சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி
35 பீனா (SC) சாகர் நிர்மலா சாப்ரே பாஜக
36 குராய் பூபேந்திர சிங் பாஜக
37 சுர்கி கோவிந்த் சிங் ராஜ்புத் பாஜக
40 நார்யோலி (SC) பிரதீப் லாரியா பாஜக
41 சாகர் சைலேந்திர குமார் ஜெயின் பாஜக
146 குர்வை (SC) விதிஷா அரி சிங் சாப்ரே பாஜக
147 சிரோன்ஜ் உமாகாந்த் ஷர்மா பாஜக
148 சாம்சாபாத் சூர்யபிரகாசு மீனா பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 குப்சந்த் சோடியா இந்திய தேசிய காங்கிரசு
1957 ஜவாலா பிரசாத் ஜோதிசி
1962
1967 இராம்சிங் அயர்வால் பாரதிய ஜனசங்கம்
1971 சகோத்ராபாய் ராய் இந்திய தேசிய காங்கிரசு
1977 நர்மதா பிரசாத் ராய் ஜனதா கட்சி
1980 சகோத்ராபாய் ராய் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1981^ ஆர். பி. அகிர்வார் பாரதிய ஜனதா கட்சி
1984 நந்தலால் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1989 சங்கர் லால் காதிக் பாரதிய ஜனதா கட்சி
1991 ஆனந்த் அகிர்வார் இந்திய தேசிய காங்கிரசு
1996 வீரேந்திர குமார் காதிக் பாரதிய ஜனதா கட்சி
1998
1999
2004
2009 பூபேந்திர சிங்
2014 இலட்சுமி நாராயண் யாதவ்
2019 ராஜ்பகதூர் சிங்
2024 லதா வான்கடே

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சாகர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க லதா வான்கடே [4] 787979
காங்கிரசு சந்திர பூசன் சிங் 316757
நோட்டா (இந்தியா) நோட்டா 7657
வாக்கு வித்தியாசம் 305542
பதிவான வாக்குகள் 11,47,866 65.75  0.21
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Sagar (Madhya Pradesh) Lok Sabha Election Results 2019 -Sagar Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S125.htm
  4. https://tamil.abplive.com/elections/lok-sabha-election/madhya-pradesh-sagar-constituency-mp5
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகர்_மக்களவைத்_தொகுதி&oldid=4015884" இலிருந்து மீள்விக்கப்பட்டது