ராஜ் பகதூர் சிங்

ராஜ் பகதூர் சிங் (Raj Bahadur Singh)(பிறப்பு 29 டிசம்பர் 1967) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் சாகர் தொகுதியிலிருந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 17வது மக்களவையின் உறுப்பினர் ஆனார்.[1] இவர் சாகரில் பிறந்தார்.[2] சிங் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.

ராஜ் பகதூர் சிங்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்இலட்சுமி நாராயண் யாதவ்
தொகுதிசாகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 திசம்பர் 1967 (1967-12-29) (அகவை 56)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)H.No. 46, விரின்தாவன் பகுதி எண். 044, கோபால்கஞ்ச், சாகர், மத்தியப் பிரதேசம்
தொழில்அரசியல்வாதி
Source [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Sagar Election Result 2019: सागर से BJP उम्मीदवार राज". Nai Dunia. May 23, 2019. https://naidunia.jagran.com/madhya-pradesh/sagar-sagar-election-result-2019-raj-bahadur-singh-vs-prabhusingh-thakur-know-who-won-2965476. 
  2. "Raj Bahadur Singh - Member of parliament(Sagar) Biography, Political Career, Networth". Indian Actor Wiki (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-28. Archived from the original on 2022-01-18. பார்க்கப்பட்ட நாள் 2021-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்_பகதூர்_சிங்&oldid=3926799" இலிருந்து மீள்விக்கப்பட்டது