பிரகலாத ஜோஷி
இந்திய அரசியல்வாதி
பிரகலாத ஜோஷி (Pralhad Joshi) (பிறப்பு:27 நவம்பர் 1962), கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், 2009, 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் தார்வாடு மக்களவைத் தொகுதிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரும் ஆவார்.
பிரகலாத ஜோஷி | |
---|---|
ಪ್ರಹ್ಲಾದ್ ಜೋಶಿ | |
2023இல் ஜோஷி | |
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் & சுரங்க அமைச்சர் & நிலக்கரி அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | நரேந்திர சிங் தோமர் |
நிலக்கரி அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோடி |
முன்னையவர் | பியூஷ் கோயல் |
சுரங்க அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோடி |
முன்னையவர் | நரேந்திர சிங் தோமர் |
15,16 மற்றும் 17-வது மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 மே 2004 | |
முன்னையவர் | விஜய் சங்கேஸ்வர் |
தொகுதி | தார்வாட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 நவம்பர் 1962 பிஜாப்பூர், கருநாடகம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ஜோதி ஜோஷி |
பிள்ளைகள் | 3 மகள்கள் |
வாழிடம் | ஹூப்ளி |
[1] | |
31 மே 2019 அன்று பிரகலாத் ஜோஷி, நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் |நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், சுரங்கங்கள் அமைச்சகம் மற்றும் நிலக்கரி அமைச்சகம் ஆகியவற்றின் மூத்த அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 30 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டெம்பர் 2006.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Who's Who
- ↑ https://www.dnaindia.com/india/photo-gallery-modi-20-list-of-nda-leaders-who-have-got-calls-so-far-to-join-council-of-ministers-2755204