பிஜாப்பூர்

பீஜாப்பூர் என்பது கர்நாடகத்தில் பீஜாப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நகரம். இம்மாவட்டத்தின் தலைநகரம் இதுவே. மேலைச் சாளுக்கியர்களால் 10 ஆம் நூற்றாண்டில் இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டது. பின்னர், இது தில்லி சுல்தானகத்திற்கும், பாமினி சுல்தானகத்தின் ஆட்சிக்கும் உட்பட்டிருந்தது. தக்கானத்து சுல்தானகங்களில் ஒன்றான, பிஜாப்பூர் சுல்தானகத்தின் தலைமையிடம் பிஜாப்பூர் நகரம் ஆகும். பிஜாப்பூர் சுல்தான் அடில் ஷா காலத்தில் பிஜப்பூர் கோட்டை கட்டப்பட்டது.

பிஜாப்பூர்
விஜபூர், பிஜனகள்ளி, விஜயபுரா
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பிஜாப்பூர்
பரப்பளவு
 • மொத்தம்10.541 km2 (4.070 sq mi)
ஏற்றம்
770 m (2,530 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,26,360
 • அடர்த்தி265/km2 (690/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
586101-105
தொலைபேசிக் குறியீடு08352
வாகனப் பதிவுKA-28
இணையதளம்bijapur.nic.in
தக்காணத்து சுல்தானகங்கள்

இதனையும் காண்க

தொகு

தட்பவெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், பிஜாப்பூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 30.9
(87.6)
34.2
(93.6)
37.9
(100.2)
39.5
(103.1)
39.2
(102.6)
34.4
(93.9)
31.1
(88)
31.0
(87.8)
32.1
(89.8)
32.0
(89.6)
31.0
(87.8)
30.7
(87.3)
33.67
(92.6)
தாழ் சராசரி °C (°F) 16.5
(61.7)
18.2
(64.8)
22.6
(72.7)
25.0
(77)
25.5
(77.9)
23.0
(73.4)
22.2
(72)
22.0
(71.6)
22.7
(72.9)
20.8
(69.4)
18.7
(65.7)
16.0
(60.8)
21.1
(69.98)
மழைப்பொழிவுmm (inches) 8.6
(0.339)
3.1
(0.122)
6.0
(0.236)
10.0
(0.394)
16.2
(0.638)
61.1
(2.406)
77.1
(3.035)
74.5
(2.933)
62.0
(2.441)
51.6
(2.031)
27.2
(1.071)
3.5
(0.138)
400.9
(15.783)
[சான்று தேவை]

[1]

மேலும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்s

தொகு

இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bijapur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜாப்பூர்&oldid=3840795" இலிருந்து மீள்விக்கப்பட்டது