முதன்மை பட்டியைத் திறக்கவும்

இண்டி என்பது கர்நாடகாவில் பிஜப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வட்டம். இது மகாராஷ்டிராவை ஒட்டிய எல்லைப் பகுதியில் உள்ளது. பீமா ஆறு இங்கு பாய்கிறது. சாந்தேசுவரர் என்னும் இறைவனை மக்கள் ஊர்த்தெய்வமாக வணங்குகின்றனர்.

இண்டி
நகரம்
நாடு இந்தியா
Stateகருநாடகம்
மாவட்டம்பீஜப்பூர்
பரப்பளவு
 • மொத்தம்10.5
ஏற்றம்464
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்31,482
 • அடர்த்தி2,998.29
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN586 209
தொலைபேசிக் குறியீடு08359
வாகனப் பதிவுKA-28

சான்றுகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டி&oldid=2745979" இருந்து மீள்விக்கப்பட்டது