பீமா ஆறு
இந்திய ஆறு
பீமா ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் பீமசங்கர் மலையில் துவங்குகிறது. இது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது. பீமா ஆறு தென்கிழக்காக 725 கிலோமீட்டர்கள் மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திர மாநிலங்கள் வழியாக பாய்கிறது. இது கிருஷ்ணா ஆற்றின் முதன்மையான துணையாறுகளில் ஒன்றாகும்.
பீமா ஆறும் நிரா ஆறும் மகாராஷ்டிரத்தின் பெரிய ஆறுகளில் ஒன்று ஆகும்.