வதோதரா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (குசராத்)

வதோதரா மக்களவைத் தொகுதி (முன்னதாக பரோடா மக்களவைத் தொகுதி) (Vadodara Lok Sabha constituency, குசராத்தி: વડોદરા લોકસભા મતવિસ્તાર) மேற்கிந்திய மாநிலமான குசராத்திலுள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டப்பேரவை அங்கங்கள்

தொகு

வதோதரா மக்களவைத் தொகுதியில் ஏழு மாநிலச் சட்டப் பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]

  1. சாவ்லி
  2. வகோடியா
  3. வதோதரா நகரம்
  4. சாயாஜிகுஞ்ச்
  5. அக்கோட்டா
  6. ராவ்புரா
  7. மஞ்சள்பூர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1952 இந்துபாய் அமின் சுயேச்சை
1957 ஃபதேசிங்ராவோ கேக்வாத் இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 பாசாபாய் பட்டேல் சுதந்திராக் கட்சி
1971 ஃபதேசிங்ராவோ கேக்வாத் நிறுவன காங்கிரசு
1977 இந்திய தேசிய காங்கிரசு
1980 இரஞ்சித்சிங் பிரதாப்சிங் கேக்வாத் இந்திரா காங்கிரஸ்
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 பிரகாசு பிரம்பட் ஜனதா தளம்
1991 தீபிகா சிக்லியா பாரதிய ஜனதா கட்சி
1996 சத்தியசிங் கேக்வாத் இந்திய தேசிய காங்கிரசு
1998 ஜெயபென் தக்கர் பாரதிய ஜனதா கட்சி
1999
2004
2009 பாலகிருஷ்ண கேந்தராவ் சுக்லா
2014 நரேந்திர மோதி[2]
2014* ரஞ்சன்பென் தனஞ்சய் பட்
2019
  • இடைத்தேர்தல்

மேற்சான்றுகள்

தொகு
  1. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC – Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
  2. NDTV (16 May 2014). "Election Results 2014: Top 10 High-Profile Contests and Victory Margins" இம் மூலத்தில் இருந்து 9 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221109195341/https://www.ndtv.com/cheat-sheet/election-results-2014-top-10-high-profile-contests-and-victory-margins-562324. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வதோதரா_மக்களவைத்_தொகுதி&oldid=3701064" இலிருந்து மீள்விக்கப்பட்டது