வதோதரா நகரம் சட்டமன்றத் தொகுதி

குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

வதோதரா நகரம் சட்டமன்றத் தொகுதி (Vadodara City Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது வதோதரா மாவட்டத்தில் உள்ளது.[1] வதோதரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2] இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.[3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 சந்திரகாந்த் பரீக் சுதந்திராக் கட்சி
1972 சந்திரகாந்த் பரீக் இந்திய தேசிய காங்கிரஸ்
1975 மகரந்த் தேசாய் பாரதீய ஜனசங்கம்
1980[i] மகரந்த் தேசாய் பாரதிய ஜனதா கட்சி
1980 ரஞ்சித்சிங் கெய்க்வாட் இந்திரா காங்கிரஸ்
1985 பிக்காபாய் முல்ஜிபாய் பாபரி இந்திய தேசிய காங்கிரஸ்
1990 நலீன் பட் பாரதிய ஜனதா கட்சி
1995 பூபேந்திரபாய் கட்டுலால் லாக்வாலா பாரதிய ஜனதா கட்சி
1998 பூபேந்திரபாய் கட்டுலால் லாக்வாலா பாரதிய ஜனதா கட்சி
2002 பூபேந்திரபாய் கட்டுலால் லாக்வாலா பாரதிய ஜனதா கட்சி
2007 பூபேந்திரபாய் கட்டுலால் லாக்வாலா பாரதிய ஜனதா கட்சி
2012 மனிசா வாகீல் பாரதிய ஜனதா கட்சி
2017 மனிசா வாகீல் பாரதிய ஜனதா கட்சி
2022 மனிசா வாகீல்[4] பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்

தொகு
  1. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "வதோதரா நகரம் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2022.
  4. "2022 தேர்தல் முடிவுகள் - வதோதரா நகரம்". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)