மனிசா வாகீல்

இந்திய அரசியல்வாதி

மனிசா வாகீல் (Manisha Vakil) என்பவர் குசராத்து மாநில பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற குசராத்து சட்டமன்ற தேர்தல்களில் வதோதரா நகரம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2][3] 2012, 2017 மற்றும் 2022 தேர்தல்களிலும் இதே தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][1][5]

மனிசா வாகீல்
சட்டமன்ற உறுப்பினர்-குசராத்து
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
குழந்தைகள் மகளிர் மேம்பாட்டு அமைச்சர்16 செப்டம்பர் 2021 - திசம்பர் -2022
சமூக நல மேம்பாட்டு அமைச்சர்16 செப்டம்பர் 2021 - திசம்பர் 2022
சட்டமன்ற உறுப்பினர்-குசராத்து
பதவியில்
2012–2017
முன்னையவர்பூபேந்திர லக்காவாலா
தொகுதிவதோதரா நகரம்
பதவியில்
2017–2022
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகுசராத்து, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Gujarat Election 2017: BJP's Manisha Vakil wins from Vadodara City Vidhan Sabha seat". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  2. "Rediff Projection: Which way would Vadodara tilt?". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  3. "13 women enter Gujarat Assembly this time, 3 less than 2012". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/13-women-enter-gujarat-assembly-this-time-3-less-than-2012/articleshow/62137749.cms. 
  4. "Gujarat: MLAs meet CM Vijay Rupani, bat for AIIMS". The Times of India (in ஆங்கிலம்). January 2, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  5. "Gujarat Election 2017: Full list of winners". The Indian Express (in Indian English). 2017-12-19. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிசா_வாகீல்&oldid=3616775" இலிருந்து மீள்விக்கப்பட்டது