குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2017

குஜராத் சட்டமன்றத்திற்கு, 14 ஆவது சட்டமன்றத் தோ்தல் டிசம்பர், 2017 இல் நடந்தது. இத்தேர்தலில் 182 போ் சட்டமன்ற உறுப்பினர்களை குஜராத் வாக்காளர்கள் தோ்ந்தெடுத்தனா்.[1]இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.

குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2017

← 2012 திசம்பர் 9, 2017 (2017-12-09) 2022 →

குஜராத் சட்டமன்றத்தில் 182 இடங்கள்
அதிகபட்சமாக 92 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்69.01% (3.01%)
  Majority party Minority party
  The Minister of State for Railways, Shri Bharatsinh Solanki addressing at the 57th Railway Week National Function-2012, in New Delhi on 16 April 2012
தலைவர் விஜய் ருபானி பரத்சின் சொலன்கி
கட்சி பா.ஜ.க காங்கிரசு
தலைவரான
ஆண்டு
2016 2015
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
இராஜ்காட் மேற்கு -
முந்தைய
தேர்தல்
115 61
முன்பிருந்த தொகுதிகள் 115 61
வென்ற
தொகுதிகள்
99 77
மாற்றம் 16 Increase16
மொத்த வாக்குகள் 14,724,427 12,438,937
விழுக்காடு 49.05% 41.44%
மாற்றம் Increase1.15% Increase2.57%

வரைபட தேர்தல் முடிவு

தேர்தலுக்குப் பிந்தைய குஜராத் சட்டமன்றம்

முந்தைய முதலமைச்சர்

விஜய் ருபானி
பா.ஜ.க

முதலமைச்சர் -தெரிவு

விஜய் ருபானி
பா.ஜ.க

குசராத்து

தேர்தல் அட்டவணை

தொகு

இரண்டு கட்டங்களாக  நடத்தப்பட திட்டமிடப்பட்டது. முதல் கட்டத் தேர்தல் 9, டிசம்பரிலும், இரண்டாவது கட்டம் 14 டிசம்பரிலும் நடைபெற்றது.[2]

வாக்காளர்கள்

தொகு

25 செப்டம்பர் 2017 அன்று 43.3 மில்லியன் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.[3]

வாக்காளர்கள், குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2017
வ. எண் பாலினம் வாக்காளர்கள்
1 ஆண் 2,25,57,032
2 பெண் 2,07,57,032
3 திருநங்கைகள் 169
மொத்த வாக்காளர்கள் 4,33,11,321

தேர்தல் முடிவுகள்

தொகு
கட்சிகள் மற்றும் கூட்டணிகள் பெற்ற வாக்குகள் இடங்கள்
வாக்குகள் % ±pp வெற்றி +/−
பாரதிய ஜனதா கட்சி 1,47,24,427 49.1  1.2 99 16
இந்திய தேசிய காங்கிரசு 1,24,38,937 41.4  2.5 77  16
சுயேட்சைகள் 12,90,278 4.3 1.5 3  2
பாரதிய பழங்குடிகள் கட்சி 2,22,694 0.7  0.7 2  2
பகுஜன் சமாஜ் கட்சி 2,07,007 0.7 0.6 0  
தேசியவாத காங்கிரசு 1,84,815 0.6 0.4 1 1
அகில இந்திய இந்துஸ்தான் கட்சி 83,922 0.3  0.3 0  
மதசார்பற்ற இராஷ்டிரிய சமாஜ்வாதி கட்சி 45,833 0.2  0.2 0  
ஆம் ஆத்மி கட்சி 24,918 0.1  0.1 0  
ஐக்கிய ஜனதா தளம் 0 1
நோட்டா 5,51,615 1.8  1.8 இல்லை
மொத்தம் 3,00,15,920 100.00 182 ±0
செல்லுபடியான வாக்குகள் 3,00,15,920 99.87
செல்லாத வாக்குகள் 37,706 0.13
பதிவான வாக்குகள் 3,00,53,626 69.01
வாக்களிக்காதவர்கள் 1,34,93,330 30.99
மொத்த வாக்காளர்கள் 4,35,46,956

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Gujarat Assembly elections: BJP worried about its popularity". India Today. பார்க்கப்பட்ட நாள் 2016-05-16.
  2. "Gujarat election Schedule".
  3. http://www.business-standard.com/article/politics/gujarat-elections-will-be-held-in-december-evm-vvpats-to-be-used-ec-117101000969_1.html