பவநகர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (குசராத்)

பவநகர் மக்களவைத் தொகுதி (ஆங்கிலம்:Bhavnagar Lok Sabha constituency; குசராத்தி: ભાવનગર લોકસભા મતવિસ્તાર ભભનગર) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

பவநகர் மக்களவைத் தொகுதி
Bhavnagar Lok Sabha Constituency
ભાવનગર લોક સભા મતદાર વિભાગ
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, பவநகர் மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

சட்டமன்ற தொகுதி எண் சட்டமன்ற தொகுதி இடஒதுக்கீடு மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி 2019-ல் வென்ற கட்சி
100 தால்ஜா பொது பவநகர் கௌதம்பாய் சவுகான் பாஜக பாஜக
102 பலிதானா பொது பவநகர் பிகாபாய் பரையா பாஜக பாஜக
103 பவநகர் ஊரகம் பொது பவநகர் பர்சோத்தம் சோலங்கி பாஜக பாஜக
104 பவநகர் கிழக்கு பொது பவநகர் செஜல் பாண்டியா பாஜக பாஜக
105 பவநகர் மேற்கு பொது பவநகர் ஜிது வகானி பாஜக பாஜக
106 காதாதா பட்டியல் இனத்தவர் போடாட் சம்புபிரசாத் துண்டியா பாஜக பாஜக
107 பொடாட் பொது போடாட் உமேஷ் மக்வானா ஆஆக பாஜக

பாராளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 சிமன்லால் சாகுபாய் சா இந்திய தேசிய காங்கிரசு
பல்வந்தரே மேத்தா
1957
1962 ஜஷ்வந்த் மேத்தா பிரஜா சோசலிச கட்சி
1967 ஜீவராஜ் மேத்தா இந்திய தேசிய காங்கிரசு
1969^ பிரசன்பாய் மேத்தா இந்திய தேசிய காங்கிரசு
1971
1977 ஜனதா கட்சி
1980 கிகாபாய் கோகில் இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 சசிஷிபாய் ஜமோத்
1991 மகாவீர்சிங் கோகில் பாரதிய ஜனதா கட்சி
1996 இராஜேந்திரசிங் இராணா
1998
1999
2004
2009
2014 பாரதிபென் சியல்
2019
2024 நிமுபென் பம்பானியா

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பவநகர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க நிமுபென் பம்பானியா 7,16,883 68.46   4.95
ஆஆக உமேசுபாய் நாரான்பாய் மக்வானா 2,61,594 24.98 New
திபெஉக பூபத்பாய் மோகன்பாய் வாலா 2,394 0.23   New
நோட்டா நோட்டா (இந்தியா) 18,765 1.79   0.22
வாக்கு வித்தியாசம் 4,55,289 43.48   11.83
பதிவான வாக்குகள் 10,47,232
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்  4.95

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
  2. "2024 Loksabha Elections Results - Bhavnagar". Election Commission of India. 4 June 2024 இம் மூலத்தில் இருந்து 9 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240609163004/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S0615.htm. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=பவநகர்_மக்களவைத்_தொகுதி&oldid=4057019" இலிருந்து மீள்விக்கப்பட்டது