நிமுபென் பம்பானியா
நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா (Nimuben Bambhaniya)(பாம்பானியா என்றும் உச்சரிக்கப்படுகிறது) ஓர் இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும் ஆவார். இவர் குசராத்து மாநிலம் பவநகர் மக்களவைத் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர் இந்திய அரசாங்கத்தின் மோதி அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.[3][4] 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் இவர் ஆம் ஆத்மி கட்சியின் உமேஷ்பாய் மக்வானாவை 455,289 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5] நிமுபென் பாம்பானியா குசராத்தின் கோலி இனத்தைச் சேர்ந்தவர். [6]
நிமுபென் பம்பானியா | |
---|---|
નીમુબેન જયંતીભાઈ બાંભણિયા | |
இந்திய மக்களவை உறுப்பினர்-பவநகர் மக்களவைத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூன் 2024 | |
குடியரசுத் தலைவர் | திரௌபதி முர்மு |
துணை அதிபர் | ஜகதீப் தன்கர் |
முன்னையவர் | பாரதி சியால் |
மத்திய இணை அமைச்சர், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (இந்தியா), இந்திய அரசு[1] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 சூன் 2024 | |
முன்னையவர் | நிரஞ்சன் ஜோதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 செப்டம்பர் 1966 பவநகர், குசராத்து, இந்தியா |
குடியுரிமை | இந்திய மக்கள் |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ஜெயந்திபாய் ஒதயாபாய் பம்பானியா |
கல்வி | இளம் அறிவியல், இளங்கலை கல்வியியல் (கணிதம் & அறிவியல்) |
முன்னாள் கல்லூரி | சர் பி. பி. அறிவியல் நிறுவனம் |
வேலை | விவசாயம் |
தொழில் | ஆசிரியர் |
உடைமைத்திரட்டு | இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவை-நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (இந்தியா)[2] |
மூலம்: [1] |
அரசியல் வாழ்க்கை
தொகு- 2007 - 2009: பன்னாட்டு ஜூனியர் சேம்பர் தலைவர்
- 2009 - 2010: பாவ்நகர் மாநகராட்சி நகரத்தந்தை[7]
- 2015 - 2018: பாவ்நகர் மாநகராட்சி நகரத்தந்தை (2வது முறை)[8]
- 2008 - 2010: பாரதிய ஜனதா கட்சியின் பாவ்நகர் நகர மாவட்ட துணைத் தலைவர்
- 2009 - 2011: தலைவர், பாவ்நகர் நகர பாஜக மகளிர் அணி
- 2013 - 2021: குசராத்து மாநில பாஜக மகளிர் அணித் துணைத் தலைவர்
- 2024 - பாவ்நகர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்.[3]
- 2024 - இந்திய அரசாங்கத்தில் மத்திய இணை அமைச்சர்-[9]நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்[10]
மேலும் பார்க்கவும்
தொகு- மூன்றாவது மோடி அமைச்சகம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Modi 3.0 Cabinet portfolio allocation: Check the full list and details on ministerial responsibilities - CNBC TV18". CNBCTV18 (in ஆங்கிலம்). 2024-06-10. பார்க்கப்பட்ட நாள் 2024-06-11.
- ↑ "Modi Cabinet portfolios allocated; Sitharaman retains finance ministry, Jaishankar to serve as EAM again". The Economic Times. 2024-06-10. https://economictimes.indiatimes.com/news/india/modi-cabinet-ministry-full-list-names-portfolios-allotment-allotted-to-ministers-amit-shah-sitharaman-rajnath-shivraj-jp-nadda-nda-government/articleshow/110876249.cms?from=mdr.
- ↑ 3.0 3.1 "Bhavnagar, Gujarat Lok Sabha Election Results 2024 Highlights: Nimuben Bambhaniya Triumphs by 455289 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name ":0" defined multiple times with different content - ↑ "Ex-Bhavnagar mayor Nimuben Bambhaniya sworn in as Minister of State". India Today (in ஆங்கிலம்). 2024-06-10. பார்க்கப்பட்ட நாள் 2024-06-10.
- ↑ India, Election commission of (2024). "Bhavnagar Lok Sabha result 2024". Election Commission of India.
- ↑ "भावनगर सांसद निमुबेन बाभंणिया मंत्री बनीं, जानें कौन हैं भावनगर की ये सांसद". आज तक (in இந்தி). 2024-06-09. பார்க்கப்பட்ட நாள் 2024-06-10.
- ↑ DeshGujarat (2024-03-13). "Who is Nimuben Bambhaniya, BJP Lok Sabha candidate for Bhavnagar seat". DeshGujarat (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
- ↑ "Gujarat civic body polls: Bhavnagar, Jamnagar get women mayors". The Indian Express (in ஆங்கிலம்). 2015-12-14. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
- ↑ "Ex-Bhavnagar mayor Nimuben Bambhaniya sworn in as minister of state". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-10.
- ↑ Desk, DH Web. "Modi 3.0 Cabinet: Who gets what portfolio". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-11.