நிரஞ்சன் ஜோதி

இந்திய அரசியல்வாதி

நிரஞ்சன் ஜோதி (Niranjan Jyoti) (பிறப்பு:1967), ஹரி கதா காலட்சேபம் செய்பவரான இவர் பொதுவாக சாத்வி நிரஞ்சன் ஜோதி என அறியப்படுகிறார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர் 2014 மற்றும் 2019களில், பதினாறாவது மக்களவை மற்றும் பதினேழாவது மக்களவைக்கு உத்தரப் பிரதேசத்தின் பதேப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

நிரஞ்சன் ஜோதி
நிரஞ்சன் ஜோதி
இணை அமைச்சர், ஊரக வளர்ச்சித் துறை
பதவியில் உள்ளார்
பதவியில்
30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்இராம் கிர்பால் யாதவ்
இணை அமைச்சர், உணவு பதப்படுத்தும் தொழில்கள்
பதவியில்
8 நவம்பர் 2014 – 30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
பின்னவர்இராமேஷ்வர் தெலி
மக்களவை உறுப்பினர், பதேப்பூர் மக்களவைத் தொகுதி
முன்னையவர்இராகேஷ் சச்சன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1967
பதேவ்ரா, ஹமிர்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)கௌஸ்கஞ்ச், மூசாநகர், இராமாபாய் நகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
தொழில்ஹரி கதா காலட்சேபம்

இவர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில், உணவு பதப்படுத்தும் தொழில் துறையில் இணை அமைச்சராக பதவி வகித்தவர்.[3] பின்னர் மீண்டும் மே, 2019-இல் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. Fatehpur MP Niranjan Jyoti Gets MoS Ministry of Rural Development in PM Modi’s Council of Ministers
  2. Sadhavi Niranjan Jyoti
  3. "From storyteller to minister; Sadhvi Niranjan Jyoti". இந்தியன் எக்சுபிரசு. 12 November 2015. http://indianexpress.com/article/india/politics/from-storyteller-to-minister-sadhvi-niranjan-jyoti/. பார்த்த நாள்: 24 November 2015. 
  4. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
  5. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரஞ்சன்_ஜோதி&oldid=3926676" இலிருந்து மீள்விக்கப்பட்டது