சமூகப்பணி
social service
சமூகப்பணி[1] என்பது தனி நபராலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களாலோ சமூக நலன் கருதியும் மேம்பாடு கருதியும் செய்யப்படும் சேவையாகும்.[2] சமூகப்பணி தொடர்பான வரையறைகள் குறித்து நோக்கும்போது, சமூகப்பணி என்பது மனிதனின் சமூகச் செயல்திறனை உருவாக்கவதாகும் என வெர்னர் டபிள்யு போகம் (Werner W. Boehmm) என்ற அறிஞர் கூறுகிறார்.[சான்று தேவை] மேலும், சமூகப்பணி மக்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவு செய்து கொள்வது அல்லது சிக்கல்களைத் தாங்களே எவ்வாறு வென்று முன்னேறுவது என்பதற்கு வழிகாட்டுவது என்ற தத்துவத்தின் கீழ் செயற்படுகிறது. என ஸ்ரோப் (Stroup) என்ற அறிஞர் வரையறுக்கின்றார்.[சான்று தேவை]
தொழில் | |
---|---|
பெயர்கள் | சமுக சேவகர், சமூகப் பணி மேலாளர், மனநல சமூக ஆர்வலர், குழந்தைகள் நலச் சமுகப் பணியாளர், முதியோர் நலச் சமுகப் பணியாளர், குழந்தைகள் கற்றலில் குறைபாடுகள் களையும் சமுகப் பணியாளர், மது & மருந்து அடிமைத் தளையிலிருந்து புணர்வாழ்வு அளிக்கும் சமுக சேவகர்கள், தடயவியல் சமூகப் பணியாளர்கள், சமூக மேம்பாட்டு ஆலோசகர்கள், மருத்துவச் சேவைத் தொண்டர்கள், மனித உரிமைகளுக்காக சமுக சிந்தனையாளர்கள், பன்னாட்டுச் சமூக பணியாளர்கள் |
செயற்பாட்டுத் துறை | பொருளாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், சமுகவியல், சட்டம், மருத்துவம், தத்துவம், அரசியல், மானுடவியல், மனநல மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் மூலம் சமூக சுதந்தரம், மனித உரிமைகள், சமூக முன்னேற்றம், சமூக மாற்றங்களை முன்னெடுத்து செல்வதாக இருக்கும். |
விவரம் | |
தகுதிகள் | பட்டப் படிப்பு |
தொடர்புடைய தொழில்கள் | கல்வி அலுவலர் & ஆசிரியர்கள், உளவியலாளர், மனநலப்பயிற்சியாளர், மனநல ஆலோசகர், சமுதாய சிகிச்சை, சமுகக் கொள்கை மற்றும் திட்டமிடல், மனித உரிமைகள் வழக்கறிஞர், சமுக நீதிக்கான ஆர்வலர், இடித்துரைப்பாளர்கள், முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவர், |
செயல்முறை சமூகப்பணி
தொகு- பங்களிப்பு
- ஒருங்கிணைப்பு
- சமூகத் தொடர்பு
- பொருளாதார வெகுமதி
- சமூக அந்தஸ்து
சமூகப்பணியின் இலக்குகள்
தொகு- முற்கூட்டிய பாதுகாப்பு
- உளவளத்துணை வழங்குதல்
- புணர்வாழ்வு அளித்தல்
சமூகப்பணியின் இயல்புகள்
தொகு- இது ஒரு தொழில் வாண்மை சார்ந்தது.
- சமூக மாற்றத்தினை மேன்மைப்படுத்துகிறது.
- மக்களின் நலன்களினை மேன்மைப்படுத்துகிறது.
- சமூநீதி மற்றும் மனித உரிமைகள் என்பன அடிப்படை அம்சங்களாகும்.
- சமூக முறைமைகள் மற்றும் மனித நடத்தை தொடர்பான கோட்பாடுகளைப் பயன்படுத்துகிறது.
- மனித உறவு முறைகளில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Huff, Dan. "Chapter I. Scientific Philanthropy (1860-1900)". The Social Work History Station. Boise State University. Archived from the original on 2012-05-19. பார்க்கப்பட்ட நாள் 2008-02-20.
{{cite web}}
: External link in
(help)|work=
- ↑ https://www.aasw.asn.au/information-for-the-community/what-is-social-work
வெளி இணைப்புகள்
தொகு- What is social work?
- Global Definition of Social Work
- Who is a social worker? பரணிடப்பட்டது 2015-09-07 at the வந்தவழி இயந்திரம்
- Who employs social workers? பரணிடப்பட்டது 2015-09-07 at the வந்தவழி இயந்திரம்
- Social Workers make more than you think பரணிடப்பட்டது 2015-08-01 at the வந்தவழி இயந்திரம்