திரும்பப் பெறும் உரிமை கட்சி

திரும்பப் பெறும் உரிமை கட்சி (Right to Recall Party) என்பது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும்.[1][2] இக்கட்சியினை தில்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பயின்ற பொறியியல் பட்டதாரியும் இந்திய ஊழல் எதிர்ப்பு ஆர்வலருமான ராகுல் சிமன்பாய் மேத்தா மார்ச் 2019-இல் நிறுவினார்.[2][3][4] மேத்தாவும் இவருடைய சகாக்களும் ஓர் அரசியல் கட்சியை உருவாக்க விரும்பியதால் திரும்பப் பெறும் உரிமை கட்சியினைத் தோற்றுவித்தனர். தேர்தலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி இந்தியாவில் பிரதமர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரைத் தேர்தல் மூலம் திரும்ப அழைக்கும் உரிமைச் சட்டங்களின் வரைவுகளுக்கு ஆதாரமாக அமைந்தது.[5]

திரும்பப் பெறும் உரிமை கட்சி
Right to Recall Party
சுருக்கக்குறிRRP
தலைவர்இராகுல் சிமன்பாய் மேத்தா
நிறுவனர்இராகுல் சிமன்பாய் மேத்தா
தொடக்கம்25 மார்ச்சு 2019
தலைமையகம்அகமதாபாது, குசராத்து
நிறங்கள்  மஞ்சள்
இ.தே.ஆ நிலைபதிவுபெற்ற அரசியல்கட்சி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,0/545
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,0/245
தேர்தல் சின்னம்
அழுத்த சமையல் கலன்
Pressure Cooker
இணையதளம்
www.rahulmehta.com
இந்தியா அரசியல்

வரலாறு

தொகு

மேத்தா அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்தபோது, காவல்துறையில் ஊழல் குறைவாக இருப்பதையும், நீதிமன்றங்கள் விரைவாக நீதி வழங்குவதையும், இந்தியாவை விட அரசியல் கலாச்சாரம் சிறப்பாக இருப்பதையும், அதிகாரத்தில் இருப்பவர்கள் வெளிநாடுகளில் ஊழல் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார்.[5] 1999ஆம் ஆண்டில் இவர் அமெரிக்காவில் தனது வேலையிலிருந்து விலகி இந்தியாவுக்குத் திரும்பினார். பிரதமர் மற்றும் முதலமைச்சர் பதவிகளைத் திரும்பப் பெறும் உரிமைக்கான சட்ட வரைவுகளை எழுதத் தொடங்கினார். இவற்றை விளம்பரப்படுத்தவும் தொடங்கினார்.[6]

உருவாக்கம்

தொகு

மேத்தா, பிரதமர் மற்றும் முதல்வர் மீதான திரும்ப அழைக்கும் உரிமைச் சட்டங்களுக்காகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். மேலும் இந்த யோசனையை ஊக்குவிக்க, இவர் 2006-இல் திரும்பப் பெறும் உரிமைக் குழுவைத் தொடங்கினார். 2009-இல், கிட்டத்தட்ட 150 ஆர்வலர்கள் இக்குழுவில் உறுப்பினர்களானார்கள். இந்தியாவில் உள்ள ஆர்வலர்களிடையே இந்த வரைவுகளை விளம்பரப்படுத்தச் சமூக ஊடக வலைத்தளமான ஆர்குட்டைப் பயன்படுத்தினர்.[5]

தோற்றம்

தொகு

2009ஆம் ஆண்டில், தேர்தலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, திரும்ப அழைக்கும் உரிமைச் சட்டங்களின் இந்த வரைவுகளுக்கு அதிக விளம்பரம் கொடுக்க, மேத்தா ஓர் அரசியல் கட்சியை உருவாக்க விரும்பினார். மேலும் இவர் அதற்குப் பிரதமர், முதலமைச்சர் கட்சியைத் திரும்பப் பெறும் கட்சி என்றும் பெயரிட்டார். ஆனால் கட்சியைப் பதிவு செய்ய முடியவில்லை. இது தவிர இவர் எழுதிய சட்ட வரைவுகளை விளம்பரப்படுத்த இவரும் இவருடைய தோழர்களும் தேர்தலில் போட்டியிடத் தொடங்கினர்.[5] மார்ச் 2019-இல், ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மேத்தாவும் அவரது குழு உறுப்பினர்களும் திரும்பப் பெறும் உரிமை பெற்ற கட்சி என்ற அரசியல் கட்சியைப் பதிவு செய்வதில் வெற்றி பெற்றனர் மேத்தா இக்கட்சியின் தேசியத் தலைவரானார்.[2][1]

அமைப்பு

தொகு

கட்சியின் தலைமை பின்வரும் அமைப்புகளைக் கொண்டுள்ளது:[7]

தேசிய தலைவர் : இராகுல் சிமன்பாய் மேத்தா

தேசிய செயலாளர் : இரமேஷ்வர் ஜாட்

தேசிய பொருளாளர் : முகேஷ்பாய் தேசாய்

மாநிலத் தலைமை

தொகு

கட்சியின் மாநிலத் தலைமை மாநில பிரிவுகளை நிர்வகிக்கிறது.[7]

அறிக்கை

தொகு

இந்தியாவில் ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், அந்நிய ஆதிக்கம் போன்ற பிரச்சனைகளுக்குச் சட்ட வரைவு அடிப்படையிலான தீர்வைக் காண, இராகுல் சிமன்பாய் மேத்தா மற்றும் பவன் குமார் சர்மா இணைந்து எழுதிய வோட் வாப்சி தான் வாப்சி என்ற தலைப்பில் திரும்பப் பெறும் உரிமை பெற்ற கட்சி அறிக்கை அமைந்துள்ளது.

தேர்தல் செயல்பாடு

தொகு

பொதுத் தேர்தல் முடிவுகள்

தொகு
ஆண்டு சட்டமன்றம் இடங்கள் போட்டியிட்டன வென்ற இடங்கள் +/- இருக்கைகள் மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் +/- வாக்களியுங்கள் Ref.
2019

(அறிமுகம்)

17வது மக்களவை 14
0 / 543
புதியது 28,817 0.004% புதியது [8]
2024 18வது மக்களவை 33
0 / 543
- 58,024 0.009%  </img> 0.005 [9]

மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள்

தொகு
ஆண்டு போட்டியிட்ட இடங்கள் வென்ற இடங்கள் +/- இருக்கைகள் மொத்த வாக்குகள் வாக்குகள் விகிதம்
மகாராட்டிர சட்டமன்றம்
2019

(முதல் தேர்தல்)

2
0 / 288
- 672 0.001%
ஜார்க்கண்டின் சட்டமன்றம்
2019

(முதல் தேர்தல்)

3
0 / 81
- 2,358 0.02%
தில்லி சட்டமன்றம்
2020

(முதல் தேர்தல்)

4
0 / 70
- 272 0.002%
பீகார் சட்டப் பேரவை
2020

(முதல் தேர்தல்)

4
0 / 243
- 3,416 0.008%
மேற்கு வங்காள சட்டமன்றம்
2021

(முதல் தேர்தல்)

2
0 / 294
- 777 0.001%
இந்திய பஞ்சாபின் சட்டமன்றம்
2022

(முதல் தேர்தல்)

3
0 / 117
- 373 0.002%
உத்தராகண்ட சட்டப் பேரவை
2022

(முதல் தேர்தல்)

4
0 / 70
- 407 0.01%
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
2022

(முதல் தேர்தல்)

11
0 / 403
- 4,264 0.004%
குசராத்து சட்டமன்றம்
2022

(முதல் தேர்தல்)

21
0 / 182
- 7,656 0.02%
சத்தீசுகர் சட்டப் பேரவை
2023

(முதல் தேர்தல்)

6
0 / 90
- 1,059 0.006%
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
2023

(முதல் தேர்தல்)

5
0 / 230
- 2,177 0.005%
இராசத்தான் சட்டப் பேரவை
2023

(முதல் தேர்தல்)

26
0 / 200
- 17,264 0.04%

பொதுத் தேர்தல்கள்

தொகு

பொதுத் தேர்தல் 2019

தொகு

2019 இந்தியப் பொதுத் தேர்தல்[10] கட்சியின் முதல் தேர்தல் போட்டியாகும். இதில் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.[11][12][13] இக்கட்சி காந்திநகர்,[14] அகமதாபாத் கிழக்கு,[15] அகமதாபாத் மேற்கு,[16] ஆனந்த்,[17] பெங்களூர் வடக்கு,[18] போபால்,[19] உட்படப் பல்வேறு தொகுதிகளில் அகமதுநகர்,[20] ஜுன்ஜுனு,[21] சித்தோர்கர்,[22] பில்வாரா,[23] காசியாபாத்,[24] ஜாம்ஷெட்பூர்,[25] சாந்தினி சௌக், [26] வடகிழக்கு தில்லி[27] போட்டியிட்டு மொத்தம் 28,817 வாக்குகளைப் பெற்றது. போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் காப்புத் தொகையினை இழந்தனர்.[28]

சாந்தினி சவுக் மக்களவைத் தொகுதியின் திரும்பப் பெறும் உரிமை கட்சி வேட்பாளர் ரிச்சா கட்டியார், என்பவர் விஞ்ஞானியாக மாறிய வழக்கறிஞர் ஆவார். இவர் இந்துசுதான் டைம்சு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கட்சியின் முக்கிய நோக்கம், கட்சியின் பெயர் குறிப்பிடுவது போல, மக்கள் பிரதிநிதிகளின் செயல்திறனில் திருப்தி இல்லை என்றால் குடிமக்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் திரும்ப அழைக்கும் உரிமையுடன் கூடிய ஓர் அமைப்பை உருவாக்குவதாகும்.[29]

பொதுத் தேர்தல் 2024

தொகு

திரும்பப் பெறும் உரிமை கட்சி 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் 33 நாடாளுமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.[30] இக்கட்சி போட்டியிட்ட மக்களவைத் தொகுதிகள், ஜெய்ப்பூர்,[31] ஜெய்ப்பூர் ஊரகம்,[32] ஜோத்பூர்,[33] சித்தோர்கர்,[34] பில்வாரா,[35] கோட்டா,[36] ஜாலவார்- பரன்,[37] ராய்ப்பூர்,[38] மகாசமுந்த்,[39] சாந்தனி சௌக்,[40] வடகிழக்கு தில்லி,[41] கிழக்கு தில்லி,[42] கச்சு,[43] காந்திநகர்,[44] ஜூனாகத், [45] பாவ்நகர்,[46] ஆனந்த்,[47] கெடா, [48] வதோதரா,[49] குர்கான், கோடா,[50] [51],[52] கிரிதிஹ்,[53] ஜாம்ஷெட்பூர்,[54] சிங்பூம்,[55] விதிசா,[56] கல்யாண்,[57] மும்பை வட மேற்கு, [58] மும்பை தெற்கு மத்தி,[59] புனே,[60] அகமதுநகர்,[61] காசியாபாத்[62] மற்றும் கொல்கத்தா தெற்கு[63] ஆகும். திரும்பப் பெறும் உரிமை கட்சி இத்தேர்தலில் மொத்தம் 58,024 வாக்குகளைப் பெற்றது. போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்கள் காப்புத் தொகையினை இழந்தனர்.[64]

மகாராட்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் 2019

தொகு

திரும்பப் பெறும் உரிமை கட்சி 2019 மகாராட்டிரச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இக்கட்சி சேவ்காவ்,[65] மற்றும் அம்பேகான் உள்ளிட்ட பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை[66] நிறுத்தியது.[67] இக்கட்சி மொத்தம் 672 வாக்குகளை மட்டுமே பெற்றது.[68]

சார்க்கண்ட்டு சட்டமன்றத் தேர்தல் 2019

தொகு

திரும்பப் பெறும் உரிமை கட்சி 2019 சார்க்கண்ட்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. போட்கா,[69] ஜம்ஷெத்பூர் கிழக்கு,[70] மற்றும் ஜாம்ஷெத்பூர் மேற்கு உள்ளிட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது.[71][72] இத்தேர்தலில் இக்கட்சி மொத்தம் 2358 வாக்குகளை மட்டுமே பெற்றது போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் செலுத்து தொகையினை இழந்தனர்.[73]

தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் 2020

தொகு

திரும்பப் பெறும் உரிமை கட்சி 2020 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில்[74] புது தில்லி,[75] லட்சுமி நகர்,[76] கோண்டா,[77] மற்றும் பட்பர்கஞ்ச் உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.[78] இத்தேர்தலில் மொத்தம் 272 வாக்குகளை மட்டுமே இக்கட்சி பெற முடிந்தது.[79]

பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் 2020

தொகு

திரும்பப் பெறும் உரிமை கட்சி 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் கதிகார்,[80] மஹுவா,[81] அமர்பூர்,[82] மற்றும் கசுபா உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை[83] நிறுத்தியது.[84] இக்கட்சி மொத்தம் 3416 வாக்குகளைப் பெற்றது. அனைத்து வேட்பாளர்களும் காப்புத் தொகையினை இழந்தனர்.[85]

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2021

தொகு

திரும்பப் பெறும் உரிமை கட்சி 2021 மேற்கு வங்கச் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டது.சோனார்பூர்[86], மற்றும் ராம்நகர்[87] என இருசட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது.[88] இவர்கள் மொத்தம் 777 வாக்குகளை மட்டுமே பெற்றனர்.[89]

பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தல் 2022

தொகு

திரும்பப் பெறும் உரிமை கட்சி பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் 2022இல் 3 தொகுதிகளில் போட்டியிட்டது.[90][91] அமிர்தசரஸ் தெற்கு,[92] தேரா பாசி,[93][94] மற்றும் லூதியானா தெற்கு ஆகியவை இக்கட்சிப் போட்டியிட்ட தொகுதிகளாகும்.[95] மூன்று தொகுதிகளிலும் சேர்த்து இக்கட்சி மொத்தம் 407 வாக்குகளை மட்டுமே பெற்றது.[96]

உத்தராகாண்டம் சட்டப் பேரவைத் தேர்தல் 2022

தொகு

திரும்பப் பெறும் உரிமை கட்சி 2022 உத்தரகாண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டது.[97][98] இத்தொகுதிகள் டெஹ்ரி,[99] ராய்ப்பூர்,[100] டோய்வாலா,[101] மற்றும் கோட்வார்[102] ஆகும். இத்தேர்தலில் மொத்தம் 373 வாக்குகள் மட்டுமே இக்கட்சி பெற்றது. போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் காப்புத் தொகையினை இழந்தனர்.[103]

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் 2022

தொகு

திரும்பப் பெறும் உரிமை கட்சி 2022 உத்தரப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தலில் 11 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.[104][105] திபெஉக போட்டியிட்ட தொகுதிகள், சாகிபாபாத்,[106] காசியாபாத்,[107] மதுரா,[108] ஜான்சி நகர்,[109] சர்காரி,[110] பாபமாவ்[111] [112] மெக்னவுன்,[113] பர்கஜ்,[114] கதா,[115] கோரக்பூர் நகர்ப்புறம்,[116] மற்றும் வாரணாசி தெற்கு[117] ஆகும். இத்தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் காப்புத் தொகையினை இழந்தனர்.[118]

குசராத்து சட்டப் பேரவைத் தேர்தல் 2022

தொகு

திரும்பப் பெறும் உரிமை கட்சி டிசம்பரில் RRP 2022 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 21 வேட்பாளர்களை நிறுத்தியது [119] [120] புஜ், [121] ஜெட்பூர் (ராஜ்கோட்), [122] போர்பந்தர், [123] உனா, [124] கரியாதர், [125] பாவ்நகர் கிழக்கு, [126] பொடாட், [127] கரஞ்ச், [128] விஸ்நகர், [129] பிரந்திஜ், [130] கட்லோடியா, [131] [132] வெஜல்பூர், [133] எல்லிஸ்பிரிட்ஜ், [134] அம்ரைவாடி, [135] மணிநகர், [136] லத்தி, [137] தந்துகா, [138] பெட்லாட், [139] நதியாட், [140] தஹேகம், [141] மற்றும் பாபுநகர் . [142]

இத்தேர்தலில் திரும்பப் பெறும் உரிமை கட்சி மொத்தம் 7,656 வாக்குகளைப் பெற்றது. போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் காப்புத் தொகையினை இழந்தனர்.[143] இந்த தேர்தலில் இந்தியத் தேர்தல் ஆணையம் குசராத்து மாநிலத்தில் உள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் திபெஉ கட்சிக்குப் பொதுவான தேர்தல் சின்னமான 'அழுத்தச் சமையல் கலனை' ஒதுக்கியது.[144]

சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல் 2023

தொகு

திரும்பப் பெறும் உரிமை கட்சி 2023 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தலில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது.[145] இக்கட்சி வேட்பாளர்கள் மொத்தம் 17,264 வாக்குகளைப் பெற்றனர். போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் காப்புத் தொகையினை இழந்தனர்.

மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் 2023

தொகு

திரும்பப் பெறும் உரிமை கட்சி 2023 மத்தியப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் 5 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.[146] இக்கட்சி மொத்தம் 2,177 வாக்குகளைப் பெற்றது.

இராசத்தான் சட்டப்பேரவைத் தேர்தல் 2023

தொகு

திரும்பப் பெறும் உரிமை கட்சி 2023 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் 26 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.[147] இவர்கள் மொத்தம் 17,264 வாக்குகளைப் பெற்றனர். இருப்பினும் அனைத்து வேட்பாளர்களும் செலுத்து தொகையினை இழந்தனர்.

குற்றச்சாட்டுகள்

தொகு

பிப்ரவரி 2020இல், திரும்பப் பெறும் உரிமை கட்சி உட்பட 70 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாகச் சில ஊடக அறிக்கைகள் வெளியிட்டன.[148] ஆனால் இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து கடிதம் வந்தபோது தனது கட்சிக்கு வங்கிக் கணக்கு கூட இல்லை என்று மேத்தா கூறினார்.[149] இவர்கள் தேர்தல் ஆணையத்திடம் நன்கொடை அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.[150]

திரும்ப பெறும் உரிமை கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்

தொகு

2020ஆம் ஆண்டில், 2019 சார்கண்ட்டு சட்டமன்றத் தேர்தலில் போட்கா சட்டமன்றத் தொகுதியில்[69]போட்டியிட்ட திபெஉக வேட்பாளர் பீர் சிங் தியோகம் தாக்கப்பட்டார்.[151]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "List of Political Parties in India registered after 15.03.2019". Election Commission of India.
  2. 2.0 2.1 2.2 "Bet you hadn't heard of these political parties in India". sg.news.yahoo.com (in ஆங்கிலம்). 22 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  3. "Rahul ChimanBhai Mehta, National President, Right to Recall Party". Chief Electoral Officer Gujarat State. Archived from the original on 2023-04-18. பார்க்கப்பட்ட நாள் 2024-07-30.
  4. "This IIT graduate makes 'right to recall' his poll plank - Indian Express". archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  5. 5.0 5.1 5.2 5.3 "Fight for recall right". Ahmedabad Mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  6. "Right-to-recall activist spurred by Anna's win". Ahmedabad Mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  7. 7.0 7.1 "RRP organisation and structure". official website of RRP. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
  8. "IndiaVotes PC: Party-wise performance for 2019". IndiaVotes. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  9. "IndiaVotes PC: Party-wise performance for 2024". IndiaVotes. பார்க்கப்பட்ட நாள் 2024-06-22.
  10. "List Of Political Parties Participated in Loksabha Elections, 2019". Election Commission of India.
  11. "Right to recall party Candidates List for Lok Sabha Election". www.tazakhabare.in. Archived from the original on 2023-02-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  12. "Lok Sabha Polls 2019: List of Political parties in Lok Sabha Elections". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  13. "59 registered, unrecognised parties vie for Gujarat Lok Sabha pie". The New Indian Express. 8 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  14. "Rahul Chimanbhai Mehta-राहुल चिमनभाई मेहता Right To Recall Party Candidate Gandhinagar Election Result 2019". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  15. "Bhatt Sunilkumar Narendrabhai: Bhatt Sunilkumar Narendrabhai Right to Recall Party from AHMEDABAD EAST in Lok Sabha Elections". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  16. "Harshadkumar Laxmanbhai Solanki: Harshadkumar Laxmanbhai Solanki Right to Recall Party from AHMEDABAD WEST in Lok Sabha Elections". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  17. "Bhatt Sunilkumar Narendrabhai: Bhatt Sunilkumar Narendrabhai Right to Recall Party from ANAND in Lok Sabha Elections". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  18. "Krishna Murthy V .: Krishna Murthy V . Right to Recall Party from BANGALORE NORTH in Lok Sabha Elections". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  19. "Piyush Jain: Piyush Jain Right to Recall Party from BHOPAL in Lok Sabha Elections". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  20. "Dhiraj Motilal Batade: Dhiraj Motilal Batade Right to Recall Party from AHMEDNAGAR in Lok Sabha Elections | Dhiraj Motilal Batade News, images and videos". m.economictimes.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  21. "Jhunjhunu Lok Sabha Constituency: List of candidates for 2019 LS Poll, past results, all updates". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  22. "Gopal Dhakad-गोपाल धाकड़ Right To Recall Party Candidate Chittorgarh Election Result 2019". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  23. "Pawan Kumar Sharma-पवन कुमार शर्मा Right To Recall Party Candidate Bhilwara Election Result 2019". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  24. "Rakesh Suri: Rakesh Suri Right to Recall Party from GHAZIABAD in Lok Sabha Elections". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  25. "Mahesh Kumar: Mahesh Kumar Right to Recall Party from JAMSHEDPUR in Lok Sabha Elections". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  26. "Richa Katiyar Kanaujia-रिचा कटियार कनौजिया Right-to-recall-party Candidate Chandni Chowk Election Result 2019". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  27. "Ajay Bhai: Ajay Bhai Right to Recall Party from NORTH EAST DELHI in Lok Sabha Elections". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  28. "Performance of Registered (Unrecognized) Parties in 2019 General Election". ECI. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
  29. "Lok Sabha elections 2019: New parties on the poll block". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-04-28. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  30. "Lok Sabha Election 2024 Candidates: List of Candidates & Star Contenders". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  31. "Shashank Singh Arya, Right To Recall Party Representative for Jaipur, Rajasthan - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  32. "Aditya Prakash Sharma, Right To Recall Party Representative for Jaipur Rural, Rajasthan - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  33. "Pappu Dan, Right To Recall Party Representative for Jodhpur, Rajasthan - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  34. "Mahavir Prasad Kumawat, Right To Recall Party Representative for Chittorgarh, Rajasthan - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  35. "Pawan Kumar Sharma, Right To Recall Party Representative for Bhilwara, Rajasthan - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  36. "Tarun Gochar, Right To Recall Party Representative for Kota, Rajasthan - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  37. "Bhuvanesh Kumar, Right To Recall Party Representative for Jhalawar-Baran, Rajasthan - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  38. "Anil Mahobia, Right To Recall Party Representative for Raipur, Chhattisgarh - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  39. "Champa Lal Patel Guruji Dharti Pakd, Right To Recall Party Representative for Mahasamund, Chhattisgarh - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  40. "Shivam Saini, Right To Recall Party Representative for Chandni Chowk, Nct Of Delhi - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  41. "Ajay Tiwari, Right To Recall Party Representative for North East Delhi, Nct Of Delhi - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  42. "Sanjaya Kumar Yadav, Right To Recall Party Representative for East Delhi, Nct Of Delhi - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  43. "Ramjibhai Jakhubhai Dafda, Right To Recall Party Representative for Kachchh (SC), Gujarat - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  44. "Rahul Chimanbhai Mehta, Right To Recall Party Representative for Gandhinagar, Gujarat - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  45. "Ishwar Rambhai Solanki, Right To Recall Party Representative for Junagadh, Gujarat - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  46. "Bhupatbhai Mohanbhai Vala, Right To Recall Party Representative for Bhavnagar, Gujarat - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  47. "Bhatt Sunilkumar Narendrabhai, Right To Recall Party Representative for Anand, Gujarat - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  48. "Imranbhai Vankawala, Right To Recall Party Representative for Kheda, Gujarat - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  49. "Parthiv Vijaykumar Dave, Right To Recall Party Representative for Vadodara, Gujarat - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  50. "Ketan Kumar, Right To Recall Party Representative for Godda, Jharkhand - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  51. "Vandna Guliya, Right To Recall Party Representative for Gurgaon, Haryana - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  52. "Ashish Kumar, Right To Recall Party Representative for Kodarma, Jharkhand - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  53. "Shivji Prasad, Right To Recall Party Representative for Giridih, Jharkhand - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  54. "Mahesh Kumar, Right To Recall Party Representative for Jamshedpur, Jharkhand - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  55. "Bir Singh Deogam, Right To Recall Party Representative for Singhbhum (ST), Jharkhand - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  56. "Dharmendra Singh Panwar, Right To Recall Party Representative for Vidisha, Madhya Pradesh - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  57. "Amit Upadhyay, Right To Recall Party Representative for Kalyan, Maharashtra - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  58. "Manoj Shravan Nayak, Right To Recall Party Representative for Mumbai North West, Maharashtra - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  59. "Mahendra Tulshiram Bhingardive, Right To Recall Party Representative for Mumbai South Central, Maharashtra - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  60. "Yuvraj Chandrakant Limbole, Right To Recall Party Representative for Pune, Maharashtra - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  61. "Madan Kanifnath Sonvane, Right To Recall Party Representative for Ahmadnagar, Maharashtra - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  62. "Pooja Saxena, Right To Recall Party Representative for Ghaziabad, Uttar Pradesh - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  63. "Mukti, Right To Recall Party Representative for Kolkata Dakshin, West Bengal - Candidate Overview | 2024 Lok Sabha Elections". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  64. "Lok Sabha Election 2024 Candidates: List of Candidates & Star Contenders". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  65. "Batade Dhiraj Motilal-batade Dhiraj Motilal Right-to-recall-party Candidate Shevgaon Election Result 2019". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
  66. "Maharashtra Election Candidate List 2019: BJP Candidates List 2019 & Congress Candidates list 2019 | Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-12.
  67. "Vishal Popat Dhokale-vishal Popat Dhokale Right-to-recall-party Candidate Ambegaon Election Result 2019". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
  68. "Maharashtra Legislative Assembly Election Result, 2019". ECI.
  69. 69.0 69.1 "Potka (Jharkhand) Elections Results 2019 LIVE: Constituency Details, List of Candidates, Last Winner and more". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  70. "Jamshedpur East (Jharkhand) Elections Results 2019 LIVE: Constituency Details, List of Candidates, Last Winner and more". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  71. "Jharkhand Election Candidate List 2019: BJP Candidates List 2019 & Congress Candidates list 2019 | Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  72. "Jamshedpur West (Jharkhand) Elections Results 2019 LIVE: Constituency Details, List of Candidates, Last Winner and more". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  73. "Jharkhand Legislative Assembly Election, 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 February 2023.
  74. "Delhi Assembly Election Candidates list 2020 | Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  75. "Ajay Tiwari: Ajay Tiwari Right to Recall Party from NEW DELHI in Delhi Elections". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  76. "Anima Ojha Election Result Laxmi Nagar Live: Assembly (Vidhan Sabha) Election Results 2020 Anima Ojha Laxmi Nagar Seat". News18. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  77. "Delhi Elections 2020, Dr Tejpal Profile: Ghonda Constituency Right to Recall Party Candidate Full Profile | Vidhan Sabha Chunav Date, Results". Firstpost (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  78. "Delhi Elections 2020, Rakesh Suri Profile: Patparganj Constituency Right to Recall Party Candidate Full Profile | Vidhan Sabha Chunav Date, Results". Firstpost (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  79. "Final Result Sheet of Delhi assembly Election 2020". CEODelhi.
  80. "Janardan Singh Election Result Katihar Live: Assembly (Vidhan Sabha) Election Results 2020 Janardan Singh Katihar Seat". News18. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
  81. "Ratnesh Kumar Election Result Mahua Live: Assembly (Vidhan Sabha) Election Results 2020 Ratnesh Kumar Mahua Seat". News18. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
  82. "Ashok Kumar-अशोक कुमार Right-to-recall-party Candidate Amarpur Election Result 2020". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  83. "Bihar Election Candidate List 2020: BJP Candidates List 2020 & Congress Candidates list 2020 | Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-12.
  84. "शक्ति नाथ यादव, Right To Recall Party प्रत्याशी | Shakti Nath Yadav, Right To Recall Party Candidate From Kasba, Delhi Assembly Elections 2020, बिहार विधानसभा चुनाव २०२०". News18 India (in இந்தி). Archived from the original on 2023-02-11. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
  85. "Bihar assembly election result 2020". ECI.
  86. "West Bengal Election Candidate List 2021: BJP Candidates List 2021 & Congress Candidates list 2021 | Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-12.
  87. "Trayee Pradhan-trayee Pradhan Right To Recall Party Candidate Ramnagar Election Result 2021". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
  88. "Trayee Pradhan-trayee Pradhan Right To Recall Party Candidate Sonarpur Dakshin Election Result 2021". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
  89. "West Bengal election result 2021". ECI.
  90. "Right to recall party Candidates List for punjab Election 2022". www.tazakhabare.in. Archived from the original on 2022-12-12. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  91. "Punjab Assembly Election Candidates list 2022 | Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-12.
  92. "Ritish Khanna, Amritsar South Candidate, Right to Recall Party". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  93. "योग राज साहोटा Vidhan Sabha Chunav Results 2022 Live: Vidhan Sabha Constituency Election Results, News, Candidates, Vote Percentage". News18 हिंदी (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  94. Service, Tribune News. "Dera Bassi Assembly seat: Candidates of major parties file papers". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  95. "Sumit Kumar-सुमित कुमार Right-to-recall-party Candidate Ludhiana South Election Result 2022". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  96. "Punjab Assembly Legislative election 2022". ECI. பார்க்கப்பட்ட நாள் 12 February 2022.
  97. "Right to recall party Candidates List for uttarakhand Election 2022". www.tazakhabare.in. Archived from the original on 2022-12-12. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  98. "Uttarakhand Assembly Election Candidates list 2022 | Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-12.
  99. "प्रेम दत्त Vidhan Sabha Chunav Results 2022 Live: Vidhan Sabha Constituency Election Results, News, Candidates, Vote Percentage". News18 हिंदी (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  100. "Rakesh Barthwal: Raipur Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  101. "Ajay Kumar Kaushik-अजय कुमार कौशिक Right-to-recall-party Candidate Doiwala Election Result 2022". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  102. "Akash Negi, Kotdwar Assembly, Right to Recall Party". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  103. "Uttarakhand Legislative Assembly election 2022". ECI. பார்க்கப்பட்ட நாள் 12 February 2022.
  104. "Right to recall party Candidates List for up Election 2022". www.tazakhabare.in. Archived from the original on 2022-12-12. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  105. "Uttar Pradesh Assembly Election Candidates list 2022 | Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-12.
  106. "Anima Ojha: Sahibabad Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  107. "Rakesh Suri: Ghaziabad Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  108. "Vibhor Sharma: Mathura Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  109. "Sanjeev Kumar Singh-संजीव कुमार सिंह Right-to-recall-party Candidate Jhansi Nagar Election Result 2022". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  110. "Kunvarlal-कुंवरलाल Right-to-recall-party Candidate Charkhari Election Result 2022". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  111. "अम्बेडकराइट और राइट टू रिकॉल पार्टी भी मैदान में". Hindustan (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  112. "Sanjaya Kumar Yadav-संजय कुमार यादव Right-to-recall-party Candidate Phaphamau Election Result 2022". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  113. "Suhel Dev Pathak-सुहेल देव पाठक Right-to-recall-party Candidate Mehnaun Election Result 2022". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  114. "Sudhir Kumar Vishwakarma-सुधीर कुमार विश्वकर्मा Right-to-recall-party Candidate Barhaj Election Result 2022". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  115. "शैलेंद्र प्रताप सिंह उर्फ हिमालय Vidhan Sabha Chunav Results 2022 Live: Vidhan Sabha Constituency Election Results, News, Candidates, Vote Percentage". News18 हिंदी (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  116. "Ram Davan Maurya: Gorakhpur Urban Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  117. "Shiv Prasad Gupta: Varanasi South Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  118. "Uttar Pradesh General Legislative Election result 2022". ECI.
  119. "Right to recall party Candidates List for gujarat Election 2022". www.tazakhabare.in. Archived from the original on 2022-12-12. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
  120. "Gujarat Assembly Election Candidates list 2022 | Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  121. "Node Kasam Mohammad: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  122. "Alpeshkumar V. Vadoliya: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  123. "Rajesh Gaurishankar Pandya: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  124. "Ishwar Rambhai Solanki Una Election Result in Gujarat Election 2022, ईश्वर रंभई सोलंकी ऊना विधानसभा चुनाव परिणाम 2022". Navbharat Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  125. "Bhupatabhai Mohanbhai Vala: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  126. "Mrudangrajsinh Mulrajsinh Chudasama: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  127. "Moradiya Niteshbhai Purushotambhai: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  128. "Ladumor Maheshbhai Kababhai (Ahir): Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  129. "Thakor Vishnuji Nenaji (Master): Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  130. "Jyotiben Ashokbhai Rathod: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  131. "Rahul Chimanbhai Mehta-राहुल चिमनभाई मेहता Right To Recall Party Candidate Ghatlodia Election Result 2022". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  132. "Rahul Chimanbhai Mehta: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  133. "Parthiv Vijaykumar Dave: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  134. "Surendrabhai Keshavlal Shah: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  135. "Bhatt Sunilkumar Narendrabhai: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  136. "Bhatt Sunilkumar Narendrabhai: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  137. "J.R.Parmar: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  138. "Tulashibhai Puranbhai Solanki: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  139. "Talpada Somabhai Zenabhai: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  140. "Vankawala Imranbhai Bilalbhai: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  141. "Ashokbhai Natubhai Rathod: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  142. "Kiritbhai Govindbhai Chauhan: Gujarat Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  143. "Gujarat General Legislative Election result 2022". ECI. பார்க்கப்பட்ட நாள் 12 February 2022.
  144. "Letter to the Chief Electoral Officer of Gujarat dated 07-11-2022". Election Commission of India.
  145. "Rajasthan Assembly Election Candidates list | Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  146. "Madhya Pradesh Assembly Election Candidates list | Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  147. "Rajasthan Assembly Election Candidates list | Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
  148. Chhibber, Maneesh (2020-02-10). "These parties don't have a fixed symbol but still got cash through electoral bonds". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  149. Jha, Poonam Agarwal,Shreegireesh Jalihal,Somesh (2022-06-06). "Not 105, Only 19 Parties Got Electoral Bonds; BJP Pockets 67.8% in 3 Years". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  150. "Debunking a 'Sealed' Myth: Only 17 Political Parties Of 105 In EC List Got Electoral Bonds — Article 14". article-14.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  151. "गाली देने पर राइट टू रिकॉल पार्टी के प्रत्याशी रहे वीरसिंह की पिटाई" [Right to Recall Party candidate Bir singh was beaten up for abusing]. Dainik Bhaskar. 2020. பார்க்கப்பட்ட நாள் 23 March 2023.

வெளி இணைப்புகள்

தொகு