உனா சட்டமன்றத் தொகுதி

குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

உனா சட்டமன்றத் தொகுதி (Una Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது.[1] ஜூனாகத் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 93 ஆகும்.[2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 ரதுபாய் முல்சங்கர் அதானி இந்திய தேசிய காங்கிரசு
1967 பி. ஜே. ஓஜா இந்திய தேசிய காங்கிரசு
1972 ரதுபாய் முல்சங்கர் அதானி இந்திய தேசிய காங்கிரசு
1975 ராசிக்சந்திர தேவ்சங்கர் ஆச்சார்யா சோசலிசக் கட்சி
1980 உக்காபாய் சித்திபாய் ஜாலா இந்திரா காங்கிரசு
1985 உக்காபாய் சித்திபாய் ஜாலா இந்திய தேசிய காங்கிரசு
1990 பஞ்சாபாய் பீமாபாய் வன்ஷ் ஜனதா தளம்
1995 பஞ்சாபாய் பீமாபாய் வன்ஷ் இந்திய தேசிய காங்கிரசு
1998 பஞ்சாபாய் பீமாபாய் வன்ஷ் இந்திய தேசிய காங்கிரசு
2002 பஞ்சாபாய் பீமாபாய் வன்ஷ் இந்திய தேசிய காங்கிரசு
2007 காலுபாய் சானாபாய் ராத்தோட் பாரதிய ஜனதா கட்சி
2012 பஞ்சாபாய் பீமாபாய் வன்ஷ் இந்திய தேசிய காங்கிரசு
2017 பஞ்சாபாய் பீமாபாய் வன்ஷ் இந்திய தேசிய காங்கிரசு
2022 காலுபாய் சானாபாய் ராத்தோட்[5] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "2022ற்கான குஜராத் வாக்காளர் விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்". www.deshgujarat.com. தேஷ்குஜராத். பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date=, |date=, and |archive-date= (help)
  4. "உனா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. "2022 தேர்தல் முடிவுகள் - உனா". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 11 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உனா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3624314" இலிருந்து மீள்விக்கப்பட்டது