ஜூனாகத் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (குசராத்)

ஜுனாகத் மக்களவைத் தொகுதி (Junagadh Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

ஜூனாகத்
மக்களவைத் தொகுதி
ஜூனாகத் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

ஜுனாகத் மக்களவைத் தொகுதியின் கீழ் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி இட ஒதுக்கீடு மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி கட்சி (2019 இல்)
86 ஜுனாகத் பொது ஜுனாகத் சஞ்சய் கோரடியா பாஜக பாஜக
87 விசாவதர் பொது ஜுனாகத் பூபேந்திர பயானி ஆஆக பாஜக
89 மாங்ரோல் பொது ஜுனாகத் பக்வான்ஜிபாய் கார்கடியா பாஜக பாஜக
90 சோம்நாத் பொது கிர் சோம்நாத் விமல் சுதாசாமா இதேகா பாஜக
91 தலாலா பொது கிர் சோம்நாத் பாகபாய் பரத் பாஜக பாஜக
92 கோடினார் ப. இ. கிர் சோம்நாத் பிரத்யூமன் வஜ பாஜக பாஜக
93 உனா பொது கிர் சோம்நாத் கலுபாய் ரதோட் பாஜக பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1962 சி. ஆர். ராஜா இந்திய தேசிய காங்கிரசு
1967 வீரேன் ஷா சுதந்திராக் கட்சி
1971 நஞ்சிபாய் வெகாரியா இந்திய தேசிய காங்கிரசு
1977 நரேந்திர நத்வானி ஜனதா கட்சி
1980 மோகன்பாய் படேல் இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 கோவிந்த்பாய் சேக்தா ஜனதா தளம்
1991 பாவனா சிக்காலியா பாரதிய ஜனதா கட்சி
1996
1998
1999
2004 ஜசுபாய் தனபாய் பரத் இந்திய தேசிய காங்கிரசு
2009 தினுபாய் போகாபாய் சோலங்கி பாரதிய ஜனதா கட்சி
2014 இராஜேசுபாய் நாரன்பாய் சுதாசாமா
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ஜூனாகத்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராஜேசுபாய் சுதாசாமா 584049 54.67
காங்கிரசு கீராபாய் ஜோத்வா 448555 41.99
திபெஉக ஈசுவர் ராம்பாய் சோலங்கி 1171 0.11  புதியது
நோட்டா நோட்டா (இந்தியா) 14013 1.31
வாக்கு வித்தியாசம் 135494
பதிவான வாக்குகள் 1068253
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC – Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
  2. Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Junagadh" இம் மூலத்தில் இருந்து 22 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240722164935/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S0613.htm.