இந்திரா காங்கிரஸ்
(இந்திரா காங்கிரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்திரா காங்கிரசு (Indian National Congress Requisitionists) (1969-1977) காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்டு வந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பிளவுபட்டு இந்திரா காந்தி தலைமையில் செயல்பட்டு வந்த கட்சியாகும்.