லட்சுமி நகர் சட்டமன்றத் தொகுதி

லட்சுமி நகர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள் தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 71, 72 ஆகிய வார்டுகளின் பகுதிகளும், 74 ஆகிய வார்டுகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

ஆறாவது சட்டமன்றம் (2015) தொகு

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் வாக்குகள் வாக்கு %
ஆம் ஆத்மி கட்சி நிதின் தியாகி 58,229 45.55
பாசக பி. பி. தியாகி 53,383 39.01
காங்கிரசு அசோக் குமார் வாலியா 23,627 17.27

ஐந்தாவது சட்டமன்றம் (2013) தொகு

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் வாக்குகள் வாக்கு %
ஆம் ஆத்மி கட்சி வினோத் குமார் பின்னி 43,052 36.41
காங்கிரசு அசோக் குமார் வாலியா 35,300 29.85
பாசக அபய் குமார் வர்மா 33,849 28.63

நான்காவது சட்டமன்றம் (2008) தொகு

கட்சி வேட்பாளர் வாக்குகள் வாக்கு %
காங்கிரசு அசோக் குமார் வாலியா 54,252 59.58
பாசக முராரி சிங் பன்வார் 31,855 34.99
பகுசன் சமாச் கட்சி அவினாசு சர்மா 3,527 3.87

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க தொகு