கட்லோடியா சட்டமன்றத் தொகுதி

குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

கட்லோடியா சட்டமன்றத் தொகுதி (Ghatlodia Assembly constituency) (தொகுதி வரிசை எண்:41) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி அகமதாபாது மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த புபேந்திர படேல் ஆவார்.

கட்லோடியா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்அகமதாபாது மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்428,583[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்

தொகு

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. அகமதாபாது நகர தாலுகா (பகுதி) கிராமங்கள் - ட்ராகாட், கட்லோடியா (எம்), மேம்நகர் (எம்).
  2. தஸ்க்ரோய் தாலுகா (பகுதி) கிராமங்கள் - லப்காமன், லீலாபூர், கோடியார், சரோடி, ஜகத்பூர், ஹெபத்பூர், பதாஜ், ஷைலாஜ், சென்பூர், ஒகனாஜ், குமா, சோலா, போடக்தேவ், அம்பிலி, கோட்டா, தல்தேஜ், போபால்.


சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பிளர்களின் பட்டியல்
ஆண்டு உறுப்பினர் பெயர் புகைப்படம் கட்சி
2009 க்கு முன் தொகுதி உருவாக்கப்படவில்லை
2012 ஆனந்திபென் படேல்   பாரதிய ஜனதா கட்சி
2017 புபேந்திர படேல்  
2022

மேற்கோள்கள்

தொகு
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.