பட்பட்கஞ்சு சட்டமன்றத் தொகுதி
தில்லியில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பட்பட்கஞ்சு சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.
பகுதிகள்
தொகு2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 69, 67, 72 ஆகிய வார்டுகளின் பகுதிகள் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
தொகுஆறாவது சட்டமன்றம் (2015)
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | வாக்கு % |
---|---|---|---|
ஆம் ஆத்மி கட்சி | மனிசு சிசோதியா | 75,477 | 53.58 |
பாசக | வினோத் குமார் பென்னி | 46,716 | 33.16 |
காங்கிரசு | அனில் குமார் | 16,260 | 11.54 |
ஐந்தாவது சட்டமன்றம் (2013)
தொகு- காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
- உறுப்பினர்: வீணா ஆனந்து[2]
- கட்சி: ஆம் ஆத்மி கட்சி[2]
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | வாக்கு % |
---|---|---|---|
ஆம் ஆத்மி கட்சி | மனிசு செசோடியா | 50,211 | 41.53 |
பாசக | நகுல் பரத்வாச் | 38,735 | 32.04 |
காங்கிரசு | அனில் குமார் | 28,067 | 23.21 |
நான்காம் சட்டமன்றம் (2008)
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | வாக்கு % |
---|---|---|---|
காங்கிரசு | அனில் குமார் | 36,984 | 42.40 |
பாசக | நகுல் பரத்வாச் | 36,336 | 41.64 |
பகுசன் சமாச் கட்சி | மதன் சிங் | 12,032 | 13.79 |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
- ↑ 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்