கோடா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (சார்க்கண்ட்)

கோடா மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவை தொகுதிகளில் ஒன்று..[1]

பகுதிகள்

தொகு

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது.[1] இவை:

தொகுதி எண் தொகுதி ஒதுக்கீடு (எசு.சி/எசு.டி./பொது) மாவட்டம்
12 ஜர்முண்டி சட்டமன்றத் தொகுதி பொது தும்கா மாவட்டம்
13 மதுபூர் சட்டமன்றத் தொகுதி பொது தேவ்கர் மாவட்டம்
15 தேவ்கர் சட்டமன்றத் தொகுதி எசு.சி. தேவ்கர் மாவட்டம்
16 போரியாஹாட் சட்டமன்றத் தொகுதி பொது கோடா மாவட்டம்
17 கோடா சட்டமன்றத் தொகுதி பொது கோடா மாவட்டம்
18 மகாகமா சட்டமன்றத் தொகுதி பொது கோடா மாவட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்

தொகு
ஆண்டு பெயர் கட்சி
1962 பிரபு தயாள் ஹிமத்சிங்க இந்திய தேசிய காங்கிரசு
1967
1971 ஜகதீஷ் மண்டல்
1977 ஜகதாம்பி பிரசாத் யாதவ் பாரதிய லோக் தளம்
1980 மௌலானா சமினுதீன் இந்திய தேசிய காங்கிரசு
1984 மௌலானா சலாவுதீன் இந்திய தேசிய காங்கிரசு
1989 ஜனார்த்தன் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
1991 சூரஜ் மண்டல்
1996 ஜகதாம்பி பிரசாத் யாதவ்
1998
1999
2002
(இடைத்தேர்தல்)
பிரதீப் யாதவ்
2004 புர்கான் அன்சாரி இந்திய தேசிய காங்கிரசு
2009 நிஷிகாந்த் துபே பாரதிய ஜனதா கட்சி
2014
2019

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
  2. "16வது மக்களவை". இந்தியப் நாடாளுமன்றத்தின் இணையதளம். http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடா_மக்களவைத்_தொகுதி&oldid=3585222" இலிருந்து மீள்விக்கப்பட்டது