ஜார்க்கண்டின் சட்டமன்றம்

இந்திய மாநிலமான ஜார்க்கண்ட் சட்டசபை
(ஜார்க்கண்டு சட்டமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜார்க்கண்டு மாநிலச் சட்டமன்றம் (இந்தி: झारखंड विधान सभा) என்பது ஜார்க்கண்டு மாநிலத்தை ஆளும் அரசின் அங்கமாகும். இதன் தலைமையகம் ராஞ்சியில் உள்ளது.

முதல்வர் தொகு

ஆளுநர் தொகு

சபாநாயகர் தொகு

சட்டமன்றங்கள் தொகு

தேர்தல்கள் தொகு

சட்டமன்றத் தொகுதி தொகு

ஜார்க்கண்டு மாநிலத்தை 81 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தொகுதி தற்போதைய உறுப்பினர்
ராஜ்மகல்
போரியோ
பரியாஹாட்
லிட்டீபாடா
பாகுட்
மகேஸ்பூர்
 சிகாரிபாஃ‌டா
நாலா
ஜாம்தாஃ‌டா
தும்கா
ஜாமா
ஜர்முண்டி
மதுபூர்
சாரத்
தேவ்கர்
போரியாஹாட்
கோடா
மஹாகமா
கோடர்மா
பர்காடா
பர்ஹி
பட்காகாவ்
ராம்கட்
மாண்டூ
ஹசாரிபாக்
சிமரியா
சத்ரா
தன்வார்
பகோதர்
ஜமுவா
கண்டே
கிரிடீஹ்
டும்ரி
கோமியா
பேர்மோ
போகாரோ
சந்தன் கியாரி
சிந்துரி
நிர்சா
தன்பாத்
ஜரியா
டுண்டி
பாக்மாரா
பஹராகோடா
காட்சிலா
போட்கா
ஜுக்சலாய்
ஜம்சேத்பூர் கிழக்கு
ஜம்சேத்பூர் மேற்கு
இச்சாகட்
சராய்கேலா
சாய்பாசா
மஜ்காவ்
ஜகன்னாத்பூர்
மனோஹர்பூர்
சக்ரதர்பூர்
கர்சாவான்
தமாட்
தோர்ப்பா
கூண்டி
சில்லி
கிஜ்ரி
ராஞ்சி
ஹட்டியா
காங்கே
மந்தார்
சிசை
கும்லா
பிஷுன்பூர்
சிம்டேகா
கோலேபேஃ‌டா
லோஹர்தக்கா
மனிக்கா
லாத்தேஹார்
பாங்கி
டால்டன்கஞ்சு
பிஸ்ராம்பூர்
சத்தர்பூர்
ஹுசைனாபாத்
கடுவா
பவனாத்பூர்

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு